முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

நுவரெலியா மாநகர சபையை இ.தொ.கா கைப்பற்றும்- சிவன்ஜோதி யோகராஜா தெரிவிப்பு!!

நுவரெலியா மாநகர சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றும். அதேவேளை இந்த சபையின் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் தக்கவைக்கும் பட்சத்தில் தமிழர் ஒருவரும் மேயராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.   

பதுளை அதிபர் சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள கல்வி அமைச்சு!!

பதுளை- தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை கோருவதற்கு தீர்மானித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் மாற்றம்!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் மாற்றம்! கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள்பதிப்பீட்டின் மூலம் 234 மாணவர்களின் புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இம்முறை மீள் மதிப்பீட்டுக்கு சுமார் இருபதாயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அதில் 234 மாணவர்களின் புள்ளிகள் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஷான் சதீஸ்  

தோணி மேல் செல்லும் இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது – முத்து சிவலிங்கம் தெரிவிப்பு!!

எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் தோட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த அரசாங்கம் தோணி மேல் செல்ல கூடிய அரசாங்கமாக தான் காணப்படுகின்றது. இந்த தோணி மேல் செல்லும் அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டத் கமிட்டி தலைவர், தலைவிமார்களுக்கிடையில் 22.01.2018 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார...
Read More
error: Content is protected !!