முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

இ.தொ.கா. என்றுமே மக்களை மாத்திரம் நம்பியிருப்பவர்கள் – ஆறுமுகன தொண்டான் தெரிவிப்பு!!

இ.தொ.கா. என்றுமே மக்களை மாத்திரம் நம்பியிருப்பவர்கள் மாற்று கட்சியினர் மதுபானத்தையும் பணத்தையும் மற்றும் நம்பியிருக்கிறார்கள்

பிரித்தானிய இளவரசர் நுவரெலியாவிற்கு விஜயம்!!

இலங்கைக்கு ஐந்து நாட்கள் விஜயம்மேற்கொண்டு வருகைத் தந்துள்ள பிரித்தானிய இளவரசர் எட்வெட் மற்றும் இளவரசி பொஷி சோபியா ஆகியோர் இன்று காலை (02) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.

அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு மாணவர்களை பதிவு செய்கின்ற போது, ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக தனக்கு பெற்றோர்களால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் அறவிடுவது சட்டப்படி குற்றமாகும்.

லிந்துலை நகர சபையை இ.தொ.கா கைப்பற்றுவது உறுதி – லெட்சுமன் பாரதிதாஸன் தெரிவிப்பு!!

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தலவாக்கலை லிந்துலை நகர சபையை கைப்பற்றுவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தலவாக்கலை லிந்துலை நகர சபையின் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர்காங்கிரஸின் வேட்பாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான லெட்சுமன் பாரதிதாஸன் தெரிவித்துள்ளார்.

70 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

70 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் பலி ஐவர் காயம்!!

வெலிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
error: Content is protected !!