முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடியை(X) தவிர்ந்த ஏனைய அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!!

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடியை தவிர்ந்த ஏனைய அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மக்கள்!!

நுவரெலியா மாவட்டம் டயகம நகரத்திலிருந்து சந்திரிகாமம்டேவிட் பாம்  போஸ்லைன் யரவல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் 7 கிலோமீட்டர் தூரமான பிரதான வீதியை சீர்த்திருத்தம் செய்து கொடுக்கும் முன்வராத நுவரெலியா மாவட்டம் அரசியல் வாதிகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்குகள் கேட்டு ஊருக்குள் வரவேண்டாம் என இப்பிரசேசத்தை சேர்ந்த 5ஆயிரத்துக்குட்பட்ட பிரதேசவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலிய மாவட்ட பிரதேச சபைகளின் வேட்பாளர், வாக்காளர் விபரங்கள் – ஒரே பார்வையில்!!

நுவரெலிய மாவட்ட பிரதேச சபைகளின் வேட்பாளர், வாக்காளர் விபரங்கள் வலப்பனை பிரதேச சபை இந்த சபைக்கு 33 உறுப்பினர்கள் வட்டார ரீதியாகவும் 22 உறுப்பினர்கள் பட்டியல் ரீதியாகவும் மொத்தமாக 55 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இவர்களை தெரிவு செய்வதற்கு 85536 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.இந்த உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஜக்கிய தேசிய கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு,ஜக்கிய மக்கள் கட்சி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மக்கள் விடுதலை முன்னணி,ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஆகிய ஆறு (6)அரசியல்...
Read More

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளில் 125 முறைப்பாடுகள் பதிவு!!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் 125 முறைப்பாடுகள் பதிவு

பொகவந்தலாவ நகரம் வீரத்திற்கு ஒரு பெயர் போன மாநாகரம் – கணபதி கனகராஜ் தெரிவிப்பு!!

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இ.தொ.கா. தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தையும் வாழ்வாதார வாக்குசீட்டுக்களையும் அரசியலாக்காது . பொகவந்தலாவ பிரச்சார கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பிணர் கணபதி கனகராஜ் .

இளைஞர் யுவதிகளுக்கும் எமது உறவுகளுக்கும் இ.தொ.கா. என்றுமே அங்கிகாரம் வழங்கும்!!

எமது சமூகத்தில் முன்வருகின்ற இளைஞர் யுவதிகளுக்கும் எமது உறவுகளுக்கும் இ.தொ.கா. என்றுமே அங்கிகாரம் வழங்கும்

தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விசேட பேருந்து சேவை!!

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் நானுஓயா கிளாரண்டன் மேற்பிரிவிலுள்ள மூன்று வீடுகள் சேதம்!!

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நானுஓயா கிளாரண்டன் மேற்பிரிவிலுள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
error: Content is protected !!