முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை- வாகன சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.

பொதுமக்களுக்கு வளிமண்டல திணைக்களத்தினால் ஓர் அவசர எச்சரிக்கை!!

நாட்டை அண்டிய வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புதியபேரூந்து கட்டணங்களின் முழுவிபரம் இதோ!!

நாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள், நேற்று(16) முதல் அமுலுக்கு வருவதாக, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  

காலி மாநகர சபையில் தமிழில் பணிகளை நிறைவேற்ற அனுமதி!!

இலங்கை காலி மாநகர சபையில் தமிழ் மொழியில் உரையாடவும், ஆவனங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் போராடி வெற்றி பெற்றுள்ளார் திருமதி .ரிஹானா_மஹ்ரூப்.!

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு- கம்பளையில் சம்பவம்!!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய ஒருவர் 14.05.2018 அன்று காலை 10 மணியளவில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை!!

பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்காவின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
1 2 3 246
error: Content is protected !!