Category: பிரதான செய்திகள்

அரச வாகன மோசடி; மொகமட் முஸம்பில் கைது!

Govinthan- June 20, 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ... Read More

மத்திய வங்கி ஆளுநர் விவகாரம் : விசாரணைகள் நிறைவுக்கு வரும் வரை தீர்மானம் இல்லை! – பிரதமர்

Govinthan- June 20, 2016

விசாரணைகள் நிறைவடையும் வரையில் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரதமர் உறுதிமொழி வழங்கியுள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய ... Read More

மாணவன் கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்!

Govinthan- June 19, 2016

என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் ... Read More

இலங்கையின் அதிவேக ஓட்ட வீராங்கனை சுசந்திகா கணவரால் தாக்கப்பட்டு வைத்திசாலையில்!

Govinthan- June 18, 2016

இலங்கையின் அதி வேக ஓட்ட வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கத்தை சுவீகரித்தவருமான சுசந்திகா ஜயசிங்க அவரது கணவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக அவரது கணவர் வெலிவேரிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

தேசிய மொழிகொள்கை தொடர்பில் கனடா- இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலையில் கைச்சாத்து – அமைச்சர் மனோ கணேசன்!

Govinthan- June 18, 2016

  தேசிய மொழிகள் சமத்துவ முன்னேற்ற திட்டம் என்ற பெயரில் அரசகரும மொழிகள் அமுலாக்கம், பல மொழிபேசும் இனங்களின் தேசிய சகவாழ்வு, கலாச்சார பன்மைத்தன்மை, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகள் ஆகியவை நாட்டின் ... Read More

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோதி தாய் பலி மகள் காயம்!

Govinthan- June 18, 2016

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருமண ... Read More

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி பெண் பலி!

Govinthan- June 18, 2016

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷிராணி விஜேவிக்ரமவின் வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். Read More

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது!

Govinthan- June 18, 2016

பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை நுகேகொடை , பாகொடை வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ... Read More

யாழ் .துரையப்பா விளையாட்டரங்கு இன்று திறந்துவைப்பு!

Govinthan- June 18, 2016

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்படவுள்ளது. போரின் போது சேதமடைந்த யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு ... Read More

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Govinthan- June 18, 2016

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமூகத்தளம் ஒன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுகத் குமார லக்மான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். தம்மை மலேசியாவில் சட்டரீதியற்ற வகையில் கைதுசெய்து தடுத்து ... Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!