Category: பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் அலவி மௌலானா காலமானார்!

Govinthan- June 15, 2016

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும்,அமைச்சரும், தொழிற் சங்கவாதியுமான அஸ் ஸெய்யத் அலவி மௌலானா தனது 84வது வயதில் இன்று மாலை காலமானார். நேற்று கொழும்பு, தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் ... Read More

பிரேசில் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 200 கோடி ரூபா கொக்கெய்ன்! பொறிக்கப்பட்டிருந்த மர்ம சின்னத்தால் குழப்பம்!

Govinthan- June 15, 2016

பிரேசில் நாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. சீனி கொள்கலனில் மறைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 200 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் தொகை நேற்று சட்ட விரோத ... Read More

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

Govinthan- June 15, 2016

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவராக பேராசிரியர் அசித டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த, நியமனக்கடிதத்தை வழங்கும் ... Read More

வேலையில்லாத ஆயுள்வேத பட்டதாரிகள் சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

Govinthan- June 15, 2016

வேலையில்லாத ஆயுள்வேத வைத்திய பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து, சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டள்ளது. வேலை கிடைக்காத ஆயுள்வேத வைத்திய பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு ... Read More

கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு சென்ற மாணவர் மீது புகையிரதம் மோதி மாணவன் பலி!

Govinthan- June 15, 2016

கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார். இந்த சம்பவம் கம்பஹா மேம்பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க மகாவித்தியாலயத்தில், உயர்தரத்தில் கல்வி ... Read More

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

Govinthan- June 15, 2016

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை இரத்தானது, கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் ... Read More

விசாவில் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம்!

Govinthan- June 15, 2016

வெளிநாட்டு பிரஜைகளுக்கான விசாவில் அச்சிடப்படும் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையம் மூலம் நிரப்பி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கூடிய வசதியும் ... Read More

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Govinthan- June 15, 2016

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டும். தேர்தலின் போது சமர்ப்பிக்கப்படும், வேட்பு மனுக்களில் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு குறையாமல் ... Read More

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு!

Govinthan- June 15, 2016

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கிற வாராந்த அமைச்சரவை ... Read More

வடக்கை இலக்கு வைத்து அபிவிருத்திற்காக சீன உதவி!

Govinthan- June 15, 2016

முப்பதாண்டு காலப் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீனத் ... Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!