Category: பிரதான செய்திகள்

ஜூலை 4ம் திகதி நள்ளிரவு தொடக்கம் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்?

Govinthan- June 15, 2016

ஜூலை மாதம் தொடக்கம் நூற்றுக்கு 15 சதவீதமாக பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாதவிடத்து, ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் ... Read More

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீ!

Govinthan- June 15, 2016

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்தாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ... Read More

பனாமா மோசடிக்காரர்களை பிரதமர் பாதுகாக்கிறார்! : பீரிஸ்

Govinthan- June 15, 2016

சர்ச்சைக்குரிய பனாமா, மொஸெக் பொன்சேகா நிறுவனத்தில் இரகசிய கணக்குகளை வைத்திருக்கும் சிலரை பாதுகாக்கும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பில் நேற்று ... Read More

கோப் குழுவுக்கு எதிராக பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு!

Govinthan- June 15, 2016

“கோப்” நாடாளுமன்ற விசாரணைக்குழு பின்பற்றும் நடைமுறைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கி தொடர்பிலேயே குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிக்கை ஒன்றை ... Read More

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ்!

Govinthan- June 15, 2016

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இந்த திட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் ... Read More

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Govinthan- June 14, 2016

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் ... Read More

கொக்கெய்ன் ஒரு தொகை சுங்க அதிகாரிகளால் மீட்பு!

Govinthan- June 14, 2016

பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்டர் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். Read More

அறிமுகப்படுத்தப்படும் மூன்று புதிய சட்டங்கள்!

Govinthan- June 14, 2016

இலங்கையில் புதிய மூன்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் பயங்கரவாதம் மீண்டும் தோற்றம் பெறுவதை கட்டுப்படுத்தவும், இச்சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி இதனை ... Read More

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்!

Govinthan- June 14, 2016

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து ... Read More

தபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : 6 லட்சம் தபால்கள் முடக்கம்!

Govinthan- June 14, 2016

தபால் திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. 14 கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ... Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!