முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

கோப் குழுவுக்கு எதிராக பிரதமரிடம் அறிக்கை கையளிப்பு!

“கோப்” நாடாளுமன்ற விசாரணைக்குழு பின்பற்றும் நடைமுறைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கி தொடர்பிலேயே குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிக்கை ஒன்றை கையளித்துள்ளனர். இதன்படி மத்திய வங்கியிடம் இருந்து இரகசிய தகவல்களை பெறும்போது, சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை இந்த குழு பின்பற்றவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான அறிக்கை ஒன்று, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக...
Read More

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ்!

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இந்த திட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களும் எஸ்.எல்.எஸ். 517 தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதற்கு உரிய தரமற்ற...
Read More

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பாக்தாதியும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல் சுமேரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவலை ஈரானிய அரசாங்க செய்தி ஊடகம் மற்றும் அரச...
Read More

கொக்கெய்ன் ஒரு தொகை சுங்க அதிகாரிகளால் மீட்பு!

பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்டர் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அறிமுகப்படுத்தப்படும் மூன்று புதிய சட்டங்கள்!

இலங்கையில் புதிய மூன்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் பயங்கரவாதம் மீண்டும் தோற்றம் பெறுவதை கட்டுப்படுத்தவும், இச்சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி இதனை தெரிவித்துள்ளார் இதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு சட்டம், அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு தடுப்புச்சட்டம் மற்றும் புலனாய்வு சட்டம் என்பனவே அவையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் சாதாரண சட்டங்களை அடிப்படையாக கொண்டிருக்கும். அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு சட்டம்,...
Read More

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்!

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் வண்டி சாரதிகளும் இந்த அனுமதிப்பத்திரத்தை பெறுவது கட்டாயமானது...
Read More

தபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : 6 லட்சம் தபால்கள் முடக்கம்!

தபால் திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. 14 கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 12ம் திகதி ஆரம்பமான இந்த வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக தற்போதைக்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் அன்றாட அலுவல்களில் பாதிப்பு...
Read More

சாலாவ வெடிப்பு : வீடுகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம் இன்று முதல்!

கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பின் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 192 குடும்பங்கள் குறித்த கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள தகுதியுடைய குடும்பங்களாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்கள் வீடுகளை மீள நிர்மாணித்துக் கொள்ளும் வரையில் மாதாந்தம் ஐம்பதினாயிரம் ரூபா இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக சீதாவக பிரதேச செயலாளர் பண்டார யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை! : கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் இன்றும் மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில், தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதி மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle