முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

சிறைகளில் கைப்பற்றப்பட்ட கையடக்க அழைப்பேசிகளை அழித்துவிட உத்தரவு!

இலங்கை சிறைகளில் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை அழித்து விடுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் அருணி ஹெட்டிகல, இன்று பிறப்பித்துள்ளார். கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் இதர சிறைச்சாலைகளில் கைப்பற்றப்பட்ட 39 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 243 சிம் அட்டைகள் உள்ளடங்களாக அனைத்தையும் அழித்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை!

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை ஒன்றை ஏற்படுத்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தீர்மானித்துள்ளார். புதிய பணிப்பாளர் சபைக்கு பொலிஸ் ஊடகப் பிரிவில் பேச்சாளர்களாக பணியாற்றிய பொலிஸ் அத்தியட்சகர்களான பிரியந்த ஜயகொடி, அஜித் ரோஹன, ருவான் குணசேகர ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகைமையற்றவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகிக்கின்றனர்! : அநுர

கல்வியில் தகைமையில்லாதவர்களே நல்லாட்சியில் உயர் பதவி வகித்து வருவதாகவும், இது கல்வித் துறையிலும் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். குறிப்பாக கல்வித் துறையில் காணப்படும் தகைமை மட்டங்களை மீறி சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பல முறை பரீட்சைக்கு தோற்றி சாதாரண சித்தியை கூட பெற்றுகொள்ள முடியாத பலர் இன்று கல்வித்...
Read More

அங்கொட மலையில் மண்சரிவு! : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு

வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று காலை முதல் சரிந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும், இதன் காரணமாக மலையடிவாரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கற்களின் சரிவினால் இதுவரை யாருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெல்பத்தை தோட்டத்தில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!

பதுளை தெல்பத்த தோட்டத்தில் 16 வயது நிரம்பிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை தெல்பத்த தோட்டத்தை சேர்ந்த ராஜபூபதி சோனியா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சடலமாக மீட்கபடுவதற்கு முதல் நாள் (31 இரவு) இரவு தனது சகோதரருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என தெரிய வருகிறது. இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருடன் புதிய வடிவம் எடுப்பதால் செய்திகள் தாமதமாகலாம் வாசகர்களே!

    கருடன் இணையத்தளம் புதிய வடிவம் நோக்கி பயணிப்பதால் செய்திகள் தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் வாசகர்களே! விரைவில் வழமைக்கு திரும்புவோம் அதுவரை செய்திகளின் தாமதத்துக்கு வருந்துகிறோம்.

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டர்கள்! : பிரதமர்

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கமாட்டார்கள். அந்த பொறிமுறையில் இலங்கையின் உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமையன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற படையதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பிக்கும் போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார்...
Read More

ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்!

வைத்தியத்துறையில் காணப்படும் வேலைவாய்ப்புக்களை நிரப்புவதற்கு வைத்திய சேவைப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையைக் கருத்தில் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை, கம்பஹா, புத்தளம், கேகாலை மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகிய வைத்தியசாலைகளிலும், கொழும்பு லேடி ரிஜ்வே, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, கொழும்பு சொய்ஷா, சிறிமாவோ பண்டாரநாயக்க...
Read More

நான்கு வருட காலமாக தியானத்தில் இருந்தவர் மரணம்! ;காரைதீவில் சம்பவம்!

பவளன்  என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் வயது 57(பொறியியலாளர்) நான்கு வருட காலமாக காரைதீவு 7 விஷ்ணு கோவில் வீதியில் காணப்படும் கட்டிடம் ஒன்றில் காயத்திரி மந்திரம் கூறி தியானத்தில் இருந்துள்ளார். அண்மைய காலமாக மின்குமிழ் எரியாமை  மற்றும் அண்மையில் உள்ளவர்களுக்கு துர்நாற்றம்  வீசுதல் மற்றும் சிற்சில காரணங்களால் ஏற்பட்ட சந்தேகத்தினால் கதவை உடைத்து உள்ளே உறவினர்கள் சென்றனர். மிகவும் மோசமான நிலையில் அவரது பூதஉடல் அங்கே காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும்...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle