முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; திலகராஜ் எம்பி!

பாடசாலைக் கல்வி முடிந்து வெளியேறிய பின்னர் இளைஞர்கள் விளையாட்டு மற்றும் கலை, இலக்கியத் துறைகளில் தமது திறமைகளை வெளிக்காட்டவும் வளரத்துக்கொள்ளவும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 28 வது தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளின் வலப்பனை பிரதேச இளைஞர் கழகங்களின் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  ராகலை ஹேரத்...
Read More
error: Content is protected !!