முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழப்பு- 180க்கும் மேலானவர்கள் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்…

நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் 01.04.2019 அன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன. காலை நுவரெலியா பிரதான வீதியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.

ஒருமீ – சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தினால் நேற்று தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதம் உள்ளே….

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பில் கடந்த கால அரசாங்கங்களின் நேரடித் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் பிரதேசங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படவில்லையா? உடன் அழையுங்கள்….

பழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் – பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம்! 14 திகதி நடப்பது என்ன??

ஜனாதிபதி ( நிறைவேற்று அதிகாரம்) – சபாநாயகர் ( சட்டவாக்கம்) முட்டிமோதல்! உயிருக்கு போராடுகிறது ஜனநாயகம் !! பெரும் புள்ளிகள் தாவலுக்கு தயக்கம் 14 ஆம் திகதி ‘அரசியல் சந்திரமுகி’யாக அவர் மாறலாம் வாழை மரத்தில் சொண்டை வைக்குமா மரங்கொத்தி?? ………………………. நிறைவேற்று அதிகாரம் , சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளும் ஒன்றின்மீது மற்றொன்று அதிகாரம் செலுத்தாத – கட்டுப்பாடுகளை விதிக்காத வகையிலேயே செயற்படவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் மலர்ந்து, நல்லாட்சி மேலோங்கும். மாறாக முத்துறைகளும் முட்டிமோதிக்கொண்டால் ஜனநாயகம்...
Read More

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆய்வு திணைக்களம் தெரிவிப்பு

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் பணிப்பாளர் சமந்த போகாபிட்டிய தெரிவிப்பு

கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் ரணில் வழங்கிய இரங்கல் செய்தியுடன் அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்

மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை அரசின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் அஞ்சலி செலுத்தியது!!

மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 08.08.2018 அன்று நேரில் அஞ்சலி செலுத்தியது.

கன்னித் தமிழ் உள்ள வரை கலைஞர் புகழ் நிலைத்திருக்கும் ! -இரங்கல் செய்தியில் அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவிப்பு!!

தமிழ் கூரும் நல்லுலகத்தின் தலைமகனான கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு என்றாலும் கன்னித் தமிழ் உள்ள வரை அவரின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை அமைச்சர் இராதாகிருஷ்ணன்!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதி அவரின் உடலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகாமையில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!!

திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்று இரவே சென்னை திரும்புகிறார் கமல் ஹாஸன். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 6. 10 மணிக்கு அவர் காலமானார். கருணாநிதியின் மறைவையொட்டி இன்று மாலை முதல் நாளை வரை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது....
Read More
1 2 3 8
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum