முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் கையளித்தார் ஜெயலலிதா!

தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று சனிக்கிழமை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, புதிய அமைச்சரவையில் பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியலையும் அவரிடம் கையளித்தார். முதல்வர் ஜெயலலிதா நாளைமறுதினம் திங்கட்கிழமை12 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சரவைப் பட்டியல் முழு விவரம் முதல்வர் ஜெயலலிதா. பொது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, காவல் மற்றும் உள்துறை...
Read More

பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் உதவி!

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனமும் உதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், என்பனவற்றை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருத்துவர் குழுக்கள் உள்ளிட்ட நிவாரணப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளக்கு அனுப்பி...
Read More

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கை பெண் : வரலாற்றுச் சாதனை!

உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து, ஜெயர்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண்மணி இன்று (21) காலை சாதனை படைத்துள்ளார். வரலாற்றிலேயே முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த சாதனையைப் படைப்பதற்காக சுமார் ஒருமாதத்திற்கு முன்பே குறித்த பெண்ணும் இவருடன் சேர்ந்து யோஹான் பீரிஸ் என்ற பெண்ணும் இந்தியா பயணித்துள்ளார்கள். இவ்வாறு சென்ற பெண்களில் ஜெயர்தி குரு உதும்பால என்ற பெண்மணியே முதலாவதாக...
Read More
error: Content is protected !!