முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மூன்றாவது அரசியல் சக்தி மலையகத்துக்கு தேவையா? கருடனுக்கு மலையகத்தில் இருந்து வந்த மடல்!

மலையகம் இன்று எதை நோக்கி பயணிக்கிறது? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க மலையக அரசியலுக்குள் பங்குபோட்டுக்கொள்ள சிலர் எத்தனிக்கும் அல்லது உள்ளே நுழைய கையாளும் வித்தைகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது, அண்மித்த காலமாக தமிழன்” என்ற சொல்லை வைத்தும் கல்வி என்ற சொல்லை வைத்தும் மலையக இளைஞர்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மயக்கும் கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வியகங்களில் அரசியல் புகுந்துவிடக்கூடாது என்ற பொது நோக்கு அல்லது சிந்தனை இருக்கும்போதே இந்த கல்வியை வைத்து மலையக தோட்டப்புறங்களுக்கு புகுந்த...
Read More

விளம்பி தமிழ் வருட புத்தாண்டில் 12 ராசிகளுக்கான பலன்கள்- உங்களுக்கு எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்!!

விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது அந்தரத்திலும் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது, துலாமில் குரு, தனுசில் செவ்வாய்,சனி, மீனத்தில் சந்திரன் புதன் அமர்ந்திருக்க பிறக்கிறது. இந்த ஆண்டு பருவமழை நன்கு பொழிந்து விவசாயம் செழிக்கும்....
Read More

புது வருடம் பிறக்கும் நேரம் இதுதான் – இந்த இரண்டு ராசிகாரர்களால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாம்!!

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.

அனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான சர்வதேச மகளிர் தினமானது  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.

மகா சிவன் ராத்திரி நோன்பு பற்றிய சிறப்புப் பார்வை…………

சைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப விரதம், கேதார விரதம் எனும் சிவ விரதங்கள் எட்டினுள் (கந்தபுராணத்தின் உபதேச காண்டம் ) சிவனுக்குச் சிறப்பான விரதமாக மஹா சிவராத்திரி திகழ்கின்றது.

தலைமையை கைப்பற்ற தருணம் பார்க்கும் அரவிந்தகுமார்? கருடனுக்கு வந்த மடல்!

இதொகாவை தாய்வீடாக கொண்ட இராதாகிருஷ்ணனின் அன்மைய நகர்வுகள் சிலகேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.புகுந்தவீடான மலையக மக்கள் முன்னணிக்குள்ளும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருகின்றன. மீண்டும் இதொகாவுக்குள் சென்றுவிடுவார்,அதன் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார் என பல எதிர்வு கூறல்கள் சொல்லப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திற்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் துறை தலைவருமான அரவிந்தகுமார் காத்துக்கிடக்கின்றார். ராதாகிருஷ்ணனைப்பற்றி பலவிடயங்களில் உண்மையிருந்தாலும் இத்தகைய விடயங்களை ஊதி பெறுப்பிப்பதில் அரவிந்தகுமார் மும்முரம்காட்டுகின்றார் என்பதும் உண்மை. எல்ஜின்...
Read More

பெற்றோர்களே எச்சரிக்கை பதிவு – நாளை இதுப்போன்று உங்கள் குழந்தைக்கும் நடக்கலாம்!!

16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர்.அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று தம்பியுடைய வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார். வாந்தி எடுத்ததும் மூச்சு திணறல் எடுத்துள்ளது ….பிறகு அவனுடைய உயிர் பிரிந்து விட்டது… மருத்துவ பரிசோதனை செய்ததில்…தம்பியுடைய வாயை பொத்தியதால் வாந்தியானது…நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும்பாதையை விட்டது…அதனால் மரணித்துவிட்டான் அச்சிறுவன். அதனால சின்ன புள்ளைங்களுக்கு வாந்தி வந்தா...
Read More

நம்மாலான சிறு உதவிகூட இவர் பூரண குணம் பெற உதவகூடும்!!

ஹட்டன் கல்வி வலயத்தைச்சேர்ந்த திரு. அன்னமுத்து ஜெகந்தாசன் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருகிறார்.
1 2 3 6
error: Content is protected !!