முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நம்மாலான சிறு உதவிகூட இவர் பூரண குணம் பெற உதவகூடும்!!

ஹட்டன் கல்வி வலயத்தைச்சேர்ந்த திரு. அன்னமுத்து ஜெகந்தாசன் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருகிறார்.

சிறுவா் துஸ்பிரயோகமும் ஊடகங்களின் பங்களிப்பும்…….

சிறுவா் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் தொடா்ந்தும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் துஸ்பிரயோகிகள் தங்கள் துஸ்பிரயோக நடவடிக்கைகளை புதிது புதிதான முறைகளை கையாண்டு மேற்கொண்டு வருகின்றனா்.

இயற்கையின் கொடை அழகிய டெவோன் நீர்வீழ்ச்சி!!

இலங்கையின் எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

பாலியல் இம்சைகளுக்கு ஆளாகும் மலையக பெண்கள்! பாதிக்கப்பட்டோரின் ஆதங்கம்!!

இலங்கைக்கு புகழ் சேர்ப்பதும் எழில்மிகு அழகு கொண்ட பகுதியாக மலையகம் காணப்படுகிறது. மலையகம் எங்கும் பூத்துக்கிடக்கும் பனிக் குவியல்களுக்கு உறைந்திருக்கும் ஈரத்தைப் போன்று, பல பெண்களின் மனங்களில் ஆறாத வடுவாய் பல துன்பங்கள் உறைந்துள்ளன. குடும்பத்தின் வறுமையை போக்க, எதிர்கால கனவுடன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பல பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு முகங்கொடுக்கும் கொடூர சம்பவங்கள் மலையகத்தில் அதிகரித்துள்ளது. மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பாதிக்கப்பட்ட பலர்...
Read More

முன்கூட்டிய ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த சி.இரவிந்திரன்!!

ஆசிரியர்கள் என்பவர்கள் சமூகத்தின் சிற்பிகள் அவர்கள் தான் நல்லவனை உருவாக்குகின்றார்கள். அவர்கள்தான் வல்லவனை உருவாக்குகின்றர்கள் அவர்களேத்தான் அதற்கு எதிர் மாறானவனையும் உருவாக்குகின்றார்கள். இப்படியாக எல்லாவற்றையும் உருவாக்க கூடிய வல்லமை பெற்ற ஆசிரியர்கள் எல்லாமும் பெற்று வாழ்கின்றார்களா என்றால்… அது இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. மலையகத்தை பொறுத்த வரையில் கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் அதிகம் இருக்கின்றன.ஆசிரியர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. ஆசிரியர் நியமனங்களின் போதும் இடமாற்றங்களின் போதும் அல்லது பதவியுயர்வுகளின் போதும் இந்நிலைமையை அவதானிக்க...
Read More

இலங்கையர்களே எச்சரிக்கை! உங்களை நோக்கி வரும் புளூவேல் கேம்?

இணையதளங்களில் புளுவேல் சேலஞ்ச் என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டு உள்ளது. 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது விதி. இதற்கிடையில் இந்த கேம்மை விளையாடியவர்கள் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏனெனில், இந்த விளையாட்டில் கடுமையான சவால்கள் 50 நாட்கள் வழங்கப்படும். உதாரணமாக ‘உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. ரயில்வே...
Read More

பல உயிர்களை காவுக்கொல்லும் ‘ப்ளூ வேல்’- பெற்றோர்களே அவதானம்!!

பிஸிங்” இங்கு “பினிசிங்” ஆகும் கொடூரம்……. சாகசம் செய்து பிரபல்யமாக ஏங்கும் இளைஞர் யுவதிகளே, மாணவர்களே! “ப்ளூ வேல்” உங்களை அழைக்கின்றது சவாலுக்கு. சமூக வலையத்தளங்களும் இணையமும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த உங்களுடைய நாளாந்த வாழ்வில் புதிதாக இந்த “ப்ளூ வேல்” தனிநபர் வாழ்வையே இல்லாதொழிக்கின்றது. சவால் நிறைந்த இளம் மனங்களை கவரும் வகைகயில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட இலக்குகளை, முதலில் வெற்றிகரமாக முடிக்கும் உங்களுக்கு அதனை தொடர்ந்து வரும் விபரீதங்கள் கானல்நீர் போன்றதே. விளையாட்டாக ஆரம்பிக்கும் இவ்விபரீதம், ஒருவருடை...
Read More

மங்கையரே சற்று சிந்தியுங்கள்!

செவ்வாய் கிரகம் போகும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நவீன உலகு, பண்டைய கால நடை உடை பழக்கவழக்கங்களை தான் பின்பற்ற ஆரம்பிக்கின்றது என்பதை எம்மில் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் என்பது கேள்விக்குரியே. இன்றைய சமுதாயத்திலே பெண்களாகிய நாம் எமது சுயகௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். மற்றவர்களிடம் இதற்காக போராட முனையும் நாம், மற்றவர்கள் எம்மை விமர்சிக்காத வகையில் வாழ முயற்சிப்பது சிறந்ததாகும். அநேகமாக பெண்கள் தங்களின் உடை அலங்காரங்களிலேயே அதிக விமர்சணத்திற்க்கு உள்ளாக நேரிடுகிறது....
Read More
error: Content is protected !!