Category: கட்டுரை

பிரதான ஊடகங்கள் மனோ கணேசனுக்கு கதவடைப்பு செய்வது ஊடக தர்மம் அல்ல!

Govinthan- October 5, 2020

கொழும்பில் இயங்கும் இரண்டு தமிழ்ப்பத்திரிககைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்களின் செய்திகளை பிரசுரிக்க அந்த ஊடகங்களின் தலைமை முட்டுக்கட்டை விதித்திருப்பதாக தகவல்கள் கிட்டியுள்ளன. (GOPIO) ... Read More

இதொகாவின் அடுத்த தலைவர் யார்? இரும்புக்கரம் செலுத்தும் கோதை நாச்சியார்!

Govinthan- August 15, 2020

மலையகத்தில் நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட ஒரு தொழிற்சங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். கடந்த எழுபது வருடங்கள் அந்த சங்கத்தை கோலோச்சிக்கொண்டிருப்பவர்கள் அமரர் தொண்டமான் குடும்பத்தினர், அவர்களின் பரம்பரையை விட்டு அந்த தலைமை வேறு ... Read More

பள்ளிக்கூட விடுதிகளில் பாதி வாழ்க்கை அப்பா; அமரர் ஆறுமுகனுக்கு மகள் நாச்சியார் வரைந்த இறுதி அஞ்சலி !

Govinthan- June 3, 2020

மத்திய கிழக்கில் ஒரு வைத்தியராக பணியாற்றும் அமரர் ஆறுமுகன் அவர்களின் புதல்வியான கோதைநாச்சியார் அவர்கள் தந்தையின் மரணத்தை அடுத்து மஸ்கட்டில் இருந்து கேரளாவுக்கு வந்து அங்கிருந்து தனியார் விமானம் மூலம் இலங்கை வந்த அவரை ... Read More

மலையகத்தின் எதிர்காலம்” ஒரு ஊடகவியலாளரின் பார்வை!

Govinthan- April 20, 2020

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் வெளிநாட்டு வருமானத்திற்கு முதுகெலும்பாக செயற்பட்ட தோட்ட தொழிலாளிகள் மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி சுமக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகி இருக்கின்றனர். இன்று உலகமே பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து இருக்கும் ... Read More

இலங்கையில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் நேரடித்தலையீடுகள் வேண்டும்!

Govinthan- May 7, 2019

இலங்கையில் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தில் சர்வதேச சமுகத்தின் நேரடித்தலையீடுகள் வேண்டும்! வடக்கு கிழக்கில் சமநேரத்தில் நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டங்கள்! கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ... Read More

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறவிருந்த சதி முயற்சி முளையில் கிள்ளி எறியப்பட்டுள்ளது!

Govinthan- November 30, 2018

கடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலங்கையின் அரசியல் நிலவரம் மீண்டும் ஒரு பேசுபொருளாகிவிட்டது. இதன் அர்த்தம் இலங்கை ஏதோ அமைதியான ... Read More

மூன்றாவது அரசியல் சக்தி மலையகத்துக்கு தேவையா? கருடனுக்கு மலையகத்தில் இருந்து வந்த மடல்!

Govinthan- May 13, 2018

மலையகம் இன்று எதை நோக்கி பயணிக்கிறது? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க மலையக அரசியலுக்குள் பங்குபோட்டுக்கொள்ள சிலர் எத்தனிக்கும் அல்லது உள்ளே நுழைய கையாளும் வித்தைகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது, அண்மித்த காலமாக தமிழன்" ... Read More

விளம்பி தமிழ் வருட புத்தாண்டில் 12 ராசிகளுக்கான பலன்கள்- உங்களுக்கு எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்!!

sasi- April 13, 2018

விளம்பி வருடம் உத்தராயணப் புண்ணிய காலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை கிருஷ்ண பட்சம் திரயோதசி திதி, மீனம் இராசி, உத்தரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், சனி மகாதிசையில் சனி புத்தியிலும், கேது ... Read More

புது வருடம் பிறக்கும் நேரம் இதுதான் – இந்த இரண்டு ராசிகாரர்களால் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாம்!!

sasi- April 10, 2018

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது. (more…) Read More

அனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………

sasi- March 8, 2018

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான சர்வதேச மகளிர் தினமானது  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது. (more…) Read More


yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno