முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

1098 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய ஆயிரம் கவிதை தொகுப்பு!!

32 நாடுகளில் பரந்து வாழும் 1098 தமிழ் கவிஞர்கள் பங்கு பற்றுதலோடு 1861 ஏ4 தாள்கள் கொண்ட சுமார் 4.415 கிலோ கிராம் எடை கொண்ட உலக வாழ் சிறந்த தமிழ் கவிஞர்களின் ஒரு தொகுப்பாக மாபெரும் நூலாக உருவாகி நாளைய தினம்.

அலங்கார உற்சவ நகர்வல தேர்த்திருவிழா

அப்புத்தளை சைவ இளைஞர் மன்ற ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சதூர்த்தி அலங்கார உற்சவ நகர்வல தேர்த்திருவிழா, எதிர்வரும் 24ஆம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 26ஆம் திகதி பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறும். 24ஆம் திகதி விநாயக வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியன இடம்பெற்று, 25ஆம் திகதி அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளிய அப்புத்தளை நகர் பவனி வலம், 26ந் திகதி பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜை...
Read More
error: Content is protected !!