முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது!

சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் – அக்‌ஷரா ஹாசன் – விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘கபாலி’ படத்தின் முதல்நாள் சாதனையை ‘விவேகம்’ படம் முறியடித்திருக்கிறது. சென்னையில் ‘கபாலி’ படம் முதல் நாளில் ரூ.1.12...
Read More

காட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்!

மேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொங்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய...
Read More

கபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்!

சில தினங்களுக்கு முன்பு அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் தோல்விப்படம், என்ற கோணத்தில் பேசியது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், அது குறித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ,...
Read More

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் இன்று காலை மாடிப்படியிலிருந்து தவறி விழுந்துள்ளார் கமல்ஹாசன். இதனால் அடிபட்டு, முதுகு மற்றும் காலில் எலும்பு முறிவுகளுடன் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது நலமுடன் உள்ளாராம்!

கருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்!

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாப்பிள்ளை மனு ரஞ்சித், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப வாரிசும் ஆவார். அவர் கருணாநிதிக்குக் கொள்ளுப் பேரன் முறையாகிறார். அதாவது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தேன்மொழியின் மகன் தான் மனு ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரெமோ” – பெண் வேடத்தில் கவரும் சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மூலம் வசூலிலும், புகழிலும் உச்ச நட்சத்திரமாகிவிட்ட சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘ரெமோ’. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கின்றார் என்பதும் மற்றொரு சிறப்பம்சம். நேற்று ‘ரெமோ’ படத்தின் முதல் தோற்றப் புகைப்படங்களும், முன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளன. யார் இது தெரிகிறதா? நம்ம சிவகார்த்திகேயன்தான்! ரெமோ படத்திற்காக அவர் எடுத்திருக்கும் புதிய அவதாரம்! பெண் நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் தோன்றுவது படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கின்றது. ‘ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி...
Read More

கபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்!

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் ‘கபாலி’ பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும்  ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘கபாலி’ படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு (படம்), கபாலி குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கபாலி 7 மொழிகளில் வெளியாகப் போகின்றது என்பதுதான். கபாலி...
Read More

நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தையார் நீலமேகன் இன்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். சந்தானத்தின் சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள பொழிச்சலூரில் சந்தானத்தின் தந்தையாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle