முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

சீருடை மற்றும் பாதணிகளுக்கான வவுச்சர்களில் மோசடிசெய்த டயகம அதிபர்!!

டயகமயில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களை மோசடி செய்த அதிபர் தொடர்பில் வலயக் கல்விப் பணிமனை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

காட்மோர் தோட்டத்தில் கற்பாறையில் பாதச்சுவடு; தொல்பொருள் நிறுவனம் ஆய்வு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு 23.01.2018 அன்று அந்த இடத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான...
Read More

பதுளை அதிபர் சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள கல்வி அமைச்சு!!

பதுளை- தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை கோருவதற்கு தீர்மானித்துள்ளது.

பதுளை பாடசாலை அதிபர் உளநல மருத்துவரின் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளார்!!

ஊவா மாகாண முதலமைச்சரால் மண்டியிட வைக்கப்பட்ட பாடசாலை அதிபர் உளநல மருத்துவர் ஒருவரின் ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளார்.

மஸ்கெலியாவில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள கால் பாதம்!!

மஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் இன்று (20) காலை ‘கடவுளின் (!)’ வலது கால் பாதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்பு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று சற்று முன் மீட்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!