முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

கிரேன்பாஸில் பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி!!

கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியதாவர்களால் தீ வைப்பு – நுவரெலியாவில் சம்பவம்!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்று தோட்டம் மாக்கஸ் கீழ்பிரிவில் 1973 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

அடுத்த பிரதமர் இவர்தான்?? ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேற்றை கருத்திற் கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருடன் செய்திப் பிரிவிற்கு நன்றி தெரிவித்த மலையக தேசிய முன்னணி!!

மலையகத்தில் பாரியளவில் தொழிற்சங்க மற்றும் கட்சி அமைப்பினைக்கொண்ட அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. 

முழுமையான தேர்தல் முடிவுகள் – ஒரே பார்வையில்!!

ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது.

நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி 3,231 42.24% 7 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3,008 39.32% 6 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 852 11.14% 2 இலங்கை கொமினியூஸ்ட் கட்சி 281 3.67% 1 மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 0 0% 0 மொத்த உறுப்பினர்கள் 15 செல்லுப்படியான வாக்குகள் 7,650 செல்லுப்படியான வாக்குகளின் சதவீதம் 0% நிராகரிக்கப்பட்ட வாக்குகள்...
Read More
error: Content is protected !!