முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்சாரம், போக்குவரத்து ஸ்தம்பிதம்!!

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இப்பகுதிக்கான மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பகுதியில் வயோதிபபெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் 15.02.2018 அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேன்பாஸில் பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலி!!

கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியதாவர்களால் தீ வைப்பு – நுவரெலியாவில் சம்பவம்!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்று தோட்டம் மாக்கஸ் கீழ்பிரிவில் 1973 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

அடுத்த பிரதமர் இவர்தான்?? ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேற்றை கருத்திற் கொண்டு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருடன் செய்திப் பிரிவிற்கு நன்றி தெரிவித்த மலையக தேசிய முன்னணி!!

மலையகத்தில் பாரியளவில் தொழிற்சங்க மற்றும் கட்சி அமைப்பினைக்கொண்ட அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. 
error: Content is protected !!