முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பார்ப்பவர்களின் கண்களை கலங்கவைத்த சிறுவன் – அனுராதபுரத்தில் நடந்த சோகம்!!

அனுராதபுரத்தில் மிகவும் பசியின் கொடுமையால் குப்பையிலுள்ள உணவினை சிறுவன் ஒருவர் உட்கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பத்தனையில் பதற்றத்தை ஏற்படுத்திய திருடன்! மக்களின் அதிரடி நடவடிக்கை!!

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் மத்திய பிரிவு பகுதியிலுள்ள வீடுகளில் தனது கைவரிசையைக் காட்டுவதற்காக வந்த திருடன் ஒருவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது 05.02.2018 அன்று காலை 6 மணியளவில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு திம்புள்ள பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

நோர்வூடில் பால் ஏற்றிசெல்லும் பவ்சர் வண்டி விபத்து- வர்த்தக நிலையம் ஒன்று சேதம்!!

நோர்வூட் நகரில் இருந்து கொழும்பு பகுதிக்கு பால் ஏற்றிசெல்லுவதற்காக சென்று கொண்டிருந்து பவ்சர் வண்டி -விபத்து வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சேதம்.

அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு மாணவர்களை பதிவு செய்கின்ற போது, ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக தனக்கு பெற்றோர்களால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் அறவிடுவது சட்டப்படி குற்றமாகும்.

நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்திற்கு சென்ற தனியார் பேருந்து விபத்து!!

நுவரெலியா டன்சினன் பகுதியில் இருந்து நுவரெலியா நகரத்திற்கு சென்ற தனியார் பேருந்து விபத்து
error: Content is protected !!