முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

க.பொ.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதம் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை நீக்கப்படும்!

பேஸ்புக் உள்ளிட் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை எதிர்வரும் வெள்ளிக் கிழமை(16) காலை நீக்கப்படும் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர், ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பத்தனை குயின்ஸ்பெரி பகுதியில் டிப்பர் லொறி விபத்து – மூவர் படுகாயம்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் 11.03.2018 அன்று இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுங்காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் நாளை திறப்பு!

கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் நாளை 12 ஆம் திகதி திங்கட் கிழமை திறப்படவுள்ளதாக மத்திய மகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரும் சோகத்தில் முகநூல் பாவனையாளர்கள் – திங்கட்கிழமைவரை சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க தடை!!

தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ள பேஸ்புக், வட்ஸ் அப் உட்பட்ட சமூக வலைத்தளங்களில் பிரவேசிக்க முடியாது.

பொகவானை கொலை சம்பவம் – குடும்பத்தினை வெளியேறுமாறு கோரி மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

பொகவானை தோட்டத்தில் இடம் பெற்ற கொலை சம்பவத்தில் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்யுமாறு கோரியும் கொலை செய்த குடும்பத்தினை தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோரி மக்கள் பனிபகிஷ்கரிப்பில்.

நாவலபிட்டியில் மஞ்சள் கடவையில் படுத்தவண்ணம் ஆர்பாட்டத்தை மேற்கொள்ளும் ஆனந்த அளுத்தகமகே!

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மஞ்சல் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்

இரண்டரை வருடங்களுக்கு பின்னர் இலங்கையை வந்தடைந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம்!!

சவுதி அரேபியாவில் தமாம் நகரில் பணி பெண்ணாக கடமையாற்றிய போது உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் திங்கட் கிழமை திறப்பு!!

கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட் கிழமை திறப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle