முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

கருடன் செய்திப் பிரிவிற்கு நன்றி தெரிவித்த மலையக தேசிய முன்னணி!!

மலையகத்தில் பாரியளவில் தொழிற்சங்க மற்றும் கட்சி அமைப்பினைக்கொண்ட அரசியல் கட்சிகளுடன் போட்டியிட்டு இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது. 

முழுமையான தேர்தல் முடிவுகள் – ஒரே பார்வையில்!!

ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது.

நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி 3,231 42.24% 7 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 3,008 39.32% 6 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 852 11.14% 2 இலங்கை கொமினியூஸ்ட் கட்சி 281 3.67% 1 மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 0 0% 0 மொத்த உறுப்பினர்கள் 15 செல்லுப்படியான வாக்குகள் 7,650 செல்லுப்படியான வாக்குகளின் சதவீதம் 0% நிராகரிக்கப்பட்ட வாக்குகள்...
Read More

ஹப்புத்தளை நகரசபை, பிரதேசசபைகளுக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி 9,746 34.68% 7 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 8,375 29.8% 6 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 8,164 29.05% 6 மக்கள் விடுதலை முன்னணி 1,819 6.47% 1 கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 1,610 67.25% 8 ஐக்கிய தேசியக் கட்சி 666 27.82% 3 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 59 2.46% 0 மக்கள்...
Read More

நுவரெலியா மாநகரசபைக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்!!

கட்சி வாக்குரிமை சதவீதம் அனைத்து உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி 7,482 49.55% 13 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4,382 29.02% 6 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1,712 11.34% 2 ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 1,070 7.09% 2 நவ சிஹல உறுமய 0 0% 0 மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0       மொத்த உறுப்பினர்கள் 23 செல்லுப்படியான வாக்குகள் 15,101 செல்லுப்படியான வாக்குகளின் சதவீதம் 0%...
Read More

உள்ளூராட்சி தேர்தலில் நூற்றுக்கு 65 வீத வெற்றியை உறுதிசெய்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ள மஹிந்தவின் கட்சி அலுவலகம் மிகவும் பரபரப்பாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நுவரெலியா பிரதேச சபைக்கான முழுமையான தேர்தல் முடிவுகள்!!

  கட்சி வாக்குரிமை சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணப்பட்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி 15,240 39.41% 9 0 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11,114 28.74% 3 4 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 9,262 23.95% 2 3 இலங்கை கொமினியூஸ்ட் கட்சி 0 0% 0 0 மக்கள் விடுதலை முன்னணி 0 0% 0 0 ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 0 0% 0 0   அளிக்கப்பட்ட மொத்த...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle