முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நாட்டில் இன்று இனவாதத்தை தூண்டும் அரசியலாகவே காணபடுகிறது- அனுரகுமார திஷாநாயக்க தெரிவிப்பு!!

  நாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி உயிரத்தஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று முன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்பொழுது இனவாதத்தை தூண்டும் அரசிலே நாட்டில் கானபடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஷாநாயக்க தெரிவித்துள்ளார்

எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை!!

எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக பிரகடனம் செய்ய அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

ஆளுனரின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

  மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன அவர்களின் பணிப்பரைக்கு அமைய மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபாணசாலைகளையும் மூடுமாறு மத்திய மாகாண மதுவ ரிதினைக்களத்தின் பணிப்பாளருக்கு பணிபுரை வழங்கபட்டமைக்கு அமைய அட்டன் பொகவந்தலாவ நோர்வுட் டிக்கோயா மஸ்கெலியா தலவாகலை நுவரெலியாஅக்கரபத்தனை ஆகிய அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது

மலையக மாணவர்களை அச்சம் இன்றி பாடசாலைகளுக்கு அனுப்பலாம்; போலீசார் தெரிவிப்பு!

தொடர் குண்டு தாக்குதலின் அச்சம் காரணமாக இன்று நாட்டில் பாடசாலைகளில் நாளாந்தம் மாணவர்களின் வருகை கூடி குறைந்து வருகின்றது. இதனால் பாடசாலைகளில் உரிய முறையின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக் கூடிய நிலை காணப்படவி;ல்லை இன் நிலை தொடருமாயின் மாணவர்களின் கல்வியில் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படவும் நாட்டில் அசாதாண நிலை ஏற்படவும் வாய்புகள் காணப்படுகின்றன. இதற்கு உறுதிப்படுத்தபடாத செய்திகள்¸ வாய்பேச்சுக்கள்¸ விசமிகளின் பொய் பிரசாரம் சமூக வளைத்தளங்களின் முறையற்ற பாவனைகள் காரணமாக இருக்கின்றன. இதனால் பெற்றோர்கள் தங்கள்...
Read More

பொகவந்தலாவ கெம்பியனில் கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் மேல்பரிவு தோட்டபகுதியில் 10ம் இலக்க லயன் தொடர் லயன் குடியிருப்பு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

மலையகத்ததில் கனிஷ்ட பிரிவு வகுப்பு மாணவர்களின் வருகை மந்தம்!!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் இரண்டாம் தவணைக்காக இடைநிறுத்தபட்ட பாடசாலைகள் கடந்த 06ம் திகதி ஆரம்பிக்கபட்டுள்ளதோடு கனிஷ்ட பிரிவிற்கான இரண்டாம் தவனை 13.05.2019 ஆரம்பிக்கபட்டது

பூண்டுலோயா முச்சக்கரவண்டி விபத்தில் தங்கை ஸ்தலத்திலேயே பலி அக்கா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் – பூண்டுலோயா பிரதான வீதியில் சீன் கீழ்பிரிவில் 12.05.2019 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 16 வயதுடைய யுவதி பலியாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரிரு மாதங்களுக்கு மாணவர்கள் தமது புத்தக பைகளில் புத்தகங்களை சுமந்து செல்வதை தவிர்த்து கொள்வது நல்லது- மைத்திரி குணரட்ன தெரிவிப்பு

நாட்டில் தோன்றியுள்ள பாதுகாப்பு தொடர்பான அசாதாரண சூழ்நிலை வழமைக்கு திரும்பும் வரை இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் தமது புத்தக பைகளில் புத்தகங்களை சுமந்து செல்வதை தவிர்த்து இன்னும் ஒரிரு மாதங்களுக்கு பாடங்களுக்கு தேவையான புத்தகங்களை மாணவர்கள் கைகளில் சுமந்து செல்வது பாதுகாப்பை தரும் என மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரட்ன யோசனை தெரிவித்தார்.
error: Content is protected !!