முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!!

பொகவந்தலாவ பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது.

எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் காலநிலையில் மாற்றம்!!

எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் நாட்டின் கிழக்கு பகுதியில் நிலவும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆர்.ராஜாராம் தெரிவிப்பு!!

நுவரெலியா மாநகர சபையின் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் நேற்று நடைபெற்ற சத்தியபிரமாண நிகழ்வில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலி!!

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலியானதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

கவரவில பகுதியில் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து- ஒருவர் காயம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பகுதியில் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒரு காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் ரயில் சேவைகள் தடை!

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில், நேற்றிரவு(21) தெமேதர எல்ல ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

கண்டி கலவரம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகை வட்டி அடிப்படையின் கீழ் கடன்வசதி!

2018 மார்ச் மாதம் முதல்வாரத்தில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிவாரணம் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!