முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 4, 2016

ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு!

இரு­நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்; எமது நாட்டில் ஆட்சி மாற்றத்­தினை தொடர்ந்து சீனா­வு­ட­னான பொருளாதார உறவும் அர­சியல் உறவும் முற்­றாக பாதிப்­பட்­டுள்­ள­தாக எதி­ர்ப்­புக்கள் பல விமர்­சங்­களை முன்­வைத்­தி­ருந்­தன. இது தொடர்பில் அர­சாங்கம் எந்தவி­த­மான கருத்­துக்­க­ளையும்...
Read More

பொகவந்தலாவயில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது!

பொகவந்தலாவ நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கபட்ட 250 தகர டின்களுடன் ஒருவா் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸாாரால் கைதுசெய்யபட்டுள்ளாா். கைது செய்யபட்ட நபா் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஐர்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா். பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்

நாமல் ராஜபக்ஷவின் பங்குச் சந்தை கணக்குகளை ஆராய நீதிமன்றம் உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் முதலீடு செய்யப்பட்டுள்ள பங்குச் சந்தை நிறுவனங்கள் அனைத்து தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இலங்கை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள 5 நிறுவனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்று அவசியம் என பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...
Read More

ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணி!

ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது. அணியில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஒலிம்பிக் கொடியின் கீழ் இவர்கள் பங்கேற்பார்கள். தெற்கு சூடான், சிரியா, காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அகதிகள் அணி பங்கேற்க இருப்பது...
Read More

மலையக மக்கள் தம்மை வாக்காளராக பதிந்து கொள்ள வேண்டும், இதற்கு தேவையான உதவிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கும்!

வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிந்து கொள்வதை தவிர்த்துக்கொள்வது ஜனநாயக ரீதியிலான அடிப்படை உரிமைகளில் இருந்து விலகிச் செல்வதாக அமைந்துவிடும். மலையக மக்கள் தம்மை வாக்காளராக பதிந்து கொள்வதில் கவனயீனமாக இருக்காமல், வாக்காளர்களை பதிவு மாதமான இம் மாதத்தில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளவேண்டும். இது தொடர்பில் தேவையான உதவிகளை மக்களுக்கு வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை வழங்கியிருப்பதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில்...
Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் செல்கிறார்!

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ம் திகதியன்றுயாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது அவரிடம் இந்திய அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பாவிளையாட்டரங்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றைய தினம் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு, யோகாசிறப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுடன்யாழ்ப்பாணத்தின் நிகழ்வும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய தினம் வலிகாமம் வடக்கில்படையினர் வசம் இருந்த காணிகளை பொதுமக்களுக்கு வழங்கும்...
Read More

முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி மரணம்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 74 வயதாகும் முகமது அலி அமெரிக்காவின் அரிஜோனா பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், அவருக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. (பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும்.) அந்த நோயின் பாதிப்பால் முகமது அலிக்கு தற்போது சுவாசக் கோளாறு...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle