முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 5, 2016

காலியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் யுவதியின் மரணத்தில் காதலன் சந்தேகம்!

காலியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் யுவதியின் மரணம் குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த யுவதியின் காதலன் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை பாண்டிருப்பை சேர்ந்த யுவதியும் மட்டகளப்பை பெரியகல்லாரை சேர்ந்த இளைஞனும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர் எனினும் ஆரம்பத்தில் அதற்கு விருப்பம் தெரிவித்த யுவதியின் குடும்பத்தினர் பின்னர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மேற்படி யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னர் தன்னை வீட்டார் சித்திரவதை செய்வதாக அழைப்பேசியில் குறுந்தகவல்களை தனது...
Read More

இராணுவ முகாம் தீ அனர்த்தம்; அவிசாவலை பகுதியில் உள்ள பாடசாலை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை!

அவிசாவலை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நாளை 06/06/15 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை அடுத்தே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொஸ்கம-சாலாவ பகுதிகளில் மின்வெட்டு அமுலில்!

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட  திடீர் தீப்பரவலினால் தொடர்ந்தும் வெடிப்புக்கள் இடம்பெறுகின்றமையுடன் கொஸ்கம – சாலாவ அண்டிய பகுதிகளில் மின்வெட்டு அமுலில் உள்ளதாகவும், அப்பிரதேச மக்களை பாதுகாப்பா இடங்களுக்கு செல்லுமாறும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இராணுவ முகாமின் திடீரென தீ பரவல்!: கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இன்னும், கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதையானது கொஸ்கமயிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளை வெளியேறுமாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளையில் பாரிய கொள்ளை சம்பவம் சந்தேக நபர்கள் கைது!

பதுளை – கன்தேகெடிய பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடித்தவர்கள் என சந்தேகத்தின் பெயரில் மூன்று பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை மற்றும் பிபில பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் வசம் இருந்து, கைப்பேசிகள் மற்றும் 200 மில்லியன் பணத் தொகை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் இருப்பதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து...
Read More

மலையகத்தில் 20 சதவீத பகுதிகளில் மண்சரிவு அச்சுறுத்தல்!

மலையகத்தில் 20 சதவீதமான பகுதிகளில் மண்சரிவு அச்சுறுத்தல் இருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சு கூறுகின்றது. தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் இந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரைபடம் ஒன்றை தயாரித்து, மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத் திட்டமொன்று பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக இடர் முகாமைத்துவ அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா பிபிசியிடம் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள இடங்கள் அனைத்திலும் மண்சரிவு ஏற்படும் என அர்த்தம் அல்ல. மக்கள் அச்சம் கொள்ளத் வேண்டியதில்லை. ஒரு...
Read More

அக்கரப்பத்தனை நகரதில் பொது மலசலகூடம் அமைக்க கோரிக்கை!

நாட்டில் பல மாவட்டங்களில் உள்ள நகரங்கள் இன்று பாரிய அபிவித்தியை கண்டுள்ளது. குறிப்பாக பல நகரங்களில் பொது மலசல கூட நுழைவாயில் சீ.சீ.டி.வீ கமரக்கள் பொருத்தப்பட்டுள்ள. இந்த காலகட்டத்தில் மலையகத்தில் அதும் அக்கரப்பத்தனை பிரதான நகரத்தில் மலசல கூடம் இல்லை என்பது எதனை காட்டுகின்றது. மலையக அரசியல் வாதிகளின் இயலாமையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. அக்கரப்பத்தனை பிரதேசம் பல அரசியல் வாதிகளை தெரிவு செய்ய கூடிய பகுதியாகும் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலின் போது இம்மக்களின் வாக்குகளை பெற...
Read More

மலையக மக்கள் எதனையும் போராடி தான் பெற்றுக்கொள்ள முடியும்! : வி. புத்திரசிகாமணி

மலையக மக்கள் எதனையும் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது போராடி தான் பெற்றுக்கொள்ள முடியும் என பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர் அமரர் அப்துல் அஸீஸ் அவர்களின் 26 நினைவு தின வைபவத்தில் கலந்துக்கொண்டு பேசியபோதே இதனை தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில், 40 வருடங்களுக்கு முன்பு நான் உட்பட அமைச்சராக இருந்த காமினி திஸநாயக்கா மற்றும் அஸீஸ் அவர்களும்...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle