கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை நாளை முதல் 6 நாட்களுக்கு மக்களின் பார்வைக்கு!

Govinthan- June 7, 2016

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை, மக்கள் பார்வைக்காக நாளைய தினத்தில் இருந்து 6 நாட்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த நிகழ்வு ... Read More

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம்! : சீனா எச்சரிக்கை

Govinthan- June 7, 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை விவகாரம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் புறச் சக்திகளின் தலையீடு ஆரோக்கியமானதாக அமையாதென சீனா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் ... Read More

200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

Govinthan- June 7, 2016

அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 668 கோடி ரூபாய் மதிப்பிலான புராதன சிற்பங்களை ஒப்படைத்துள்ளது அமெரிக்கா. அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ... Read More

கொஸ்கம வெடிப்பு : அடிப்படை விசாரணைக்காக இராணுவ நீதிமன்றத்தை நிறுவ தீர்மானம்!

Govinthan- June 7, 2016

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரிக்க, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துக்கு காரணமான விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட ... Read More

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை!

Govinthan- June 7, 2016

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான ... Read More

மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரி CID முன்னிலையில் ஆஜர்!

Govinthan- June 7, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயர் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் ஜெனரல் வன்னியாராச்சி, ஆவணங்கள் சிலவற்றுடன் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை(07) ஆஜராகியுள்ளார். Read More

கொஸ்கம வெடிப்பு : வதந்திகளுக்கு இடமளிக்க வேண்டாமென ஊடகங்களுக்கு கோரிக்கை!

Govinthan- June 7, 2016

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் வெளியாகும் வதந்திகளுக்கு ஊடகங்கள் இடமளிக்க கூடாது என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ ... Read More

கொஸ்கம சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டோர் முறைப்பாடு செய்ய ஐந்து மத்திய நிலையங்கள்!

Govinthan- June 7, 2016

கொஸ்கம வெடிப்பு சம்பவத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் முறைப்பாடு செய்ய ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிப்பு சம்பவத்தினால் வீடுகள், சொத்துக்களை இழந்தவர்களின் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ... Read More

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையங்களுடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு!

Govinthan- June 7, 2016

புதிய கல்வி வருடத்திற்காக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையங்கள் ஊடாக தமது விண்ணப்பத்தினை அனுப்ப முடியும் என பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மானியங்கள் ... Read More

கொஸ்கம வெடிப்பு சம்பவம் : அனைத்து ஆயுதங்களும் அழிந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு!

Govinthan- June 7, 2016

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் அனைத்து ஆயுதங்களும் அழிந்து போயுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் கப்பல்கள் மூலம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும் ... Read More

error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan