முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 9, 2016

ஆகஸ்டில் இலங்கையில் கலகம் வெடிக்குமாம்; பிரபல ஜோதிடர் எதிர்வு!

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் பாரிய கலகம் ஏற்படும் என பிரபல சிங்கள ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்திருக்கிறார். கிரக மாற்றங்கள் இலங்கைக்கு சாதகமாக தென்படவில்லை என தெரிவித்துள்ள அவர் 1988ம் 89ம் ஆண்டுகளில் இலங்கையில் பரவலாக இருந்த கலகம் நிறைந்த சூழ்நிலைக்கு ஒத்த ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் ரீதியான குழப்பங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில்...
Read More

கூட்டு எதிர்க்கட்சியினர் கொணர்ந்த நம்பிக்கையில்லா பிரேரணை படு தோல்வி!

நாடாளுமன்றில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியுற்றது. பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு 28 பேர் மன்றுக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இதனையடுத்து எதிர்க் கட்சியினர் கூச்சலிட்டதால் சபை நடவடிக்கைகளை பத்து நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. யின் ஏனைய உறுப்பினர்கள்...
Read More

நம்பிக்கையில்லா பிரேரணையை கண்காணிக்க நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதி!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தை நேரடியாக கண்காணிக்க நாடாளுமன்றுக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டு வந்தார் எனினும் நேற்று விவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட வேளை ஒலி வாங்கிகள் இயங்காத காரணத்தால் இன்று விவாதத்துக்கு எடுக்கப்பட்டது.

குண்டு வெடிப்பின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்; மற்றொரு குண்டும் மீட்பு!

தலங்கம கொஸ்கமையில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கைக்குண்டை வெடிக்க வைத்தவர் அடையாளம் காணபட்டார். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர் ஹிம்புட்டான பகுதியை சேர்ந்த பிரதீப் துஷார பெரேரா என்பவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தி வெடிப்பில் புத்டிகா நீல நயனி வயது 41 மற்றும் சிறிமணி வல்பொல வயது 71 என்ற வ்யோதிப மாது ஒருவரும் என தெரிய வந்துள்ளது. மேற்படி சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து மற்றொரு குண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தலங்கமையில் பொலிஸ் அருகில் கைக்குண்டு தாக்குதல்; மூவர் பலி!

  கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் பணிபுரிபவராகும். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை, முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். இந்தநிலையில், அங்கு வந்த...
Read More

தலவாக்கலையில் அதிகரிக்கும் மதுபான கடைகள்; மக்கள் விசனம்!

தலவாக்கலை நகரத்தில் மதுசாலைகளின் தொகை அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தலவாக்கலை நகரத்தின் தூரம் ஒரு கிலோ மீற்றராகும் இந்நகரம் தொடங்கும் இடத்திலிருந்து சென்கிலயர் இடம் வரை 09 மது கடைகள் கடந்த காலங்களில் இயங்கிவந்த போது தற்போது இதன் தொகை 10 ஆக அதிகரித்துள்ளது. எந்த ஒரு மதுகடையும் மறைவான இடத்தில் இல்லை இதன் காரணமாக இந்நகரத்தில் மதுபோத்தல்களின் விற்பனையும் கலைக்கட்டி காணப்படும் இதேவேளை நாலொன்றுக்கு ஒரு மதுகடையில் 30 ஆயிரம் தொடக்கம்...
Read More

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக 1.1 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு கூட்டு எதிர்க்கட்சி கண்டனம்!

அரசாங்கத்தின் 30 அமைச்சர்களுக்காக வாகனங்களை கொள்வனவு செய்ய 1.1 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுவதை கூட்டு எதிர்க்கட்சி கண்டித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள்அமைச்சர் ஜி எல் பீரிஸ், அரசாங்கம் பொதுமகன் ஒருவரை கவனிப்பதற்கு பதிலாகஅமைச்சர்களின் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பொறுத்தவரை தற்போது அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்மற்றும் கொஸ்கம இராணுவ முகாம் தீப்பரவலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்களைகவனிக்கவேண்டும். இதனைவிடுத்து ஏற்கனவே வாகனங்களை கொண்டுள்ள அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவுசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று...
Read More

கொஸ்கம மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்! : வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்!

வெடிப்புக்கு உள்ளான கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள ஹைலெவல் வீதி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்து, நோயாளர் காவு வண்டிகள், பிரதேசத்தில் உள்ளவர்களின் வாகனங்கள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தினால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள வெடிப் பொருள் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமல் வீதி திறக்கப்பட்டமைக்கு எதிராகப் பிரதேச மக்கள் நேற்றைய தினம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து...
Read More

ஒலிவாங்கியில் ஏற்பட்ட கோளாறு சதியல்ல! : சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்ற ஒலிவாங்கியின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சதிச் செயல் அல்ல என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதுபோன்ற சில சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளதாக, சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, குறித்த கட்டமைப்பு 15 வருடங்கள் பழைமையானது என கூறிய அவர், ஊடகங்கள் இது தொடர்பில் செய்தியிடுகையில் தவறான முறையைக் கையாண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்படி, சில ஊடகங்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு...
Read More

நிதியமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle