முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 14, 2016

கினிகத்தேனை பகதுல காபட் கலவை தயாரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கினிகத்தேனை பகதுல பிரதேசத்தில் அமைந்துள்ள காபட் கலவை தயாரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மத்திய மாகாண நொடுஞ்சாலைகள் அதிகார சபையினால் நிருவகிக்கப்படுகின்ற இந்த நிலையத்தில் தார் பீப்பாய்கள் உருக்கப்படுவதால் அவற்றிலிருந்து வெளியேறும் புகை அயலிலுள்ள வீடுகளுக்குச் செல்வதால் குடியிருப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளை ஆராய்துள்ளார். இந்தப்...
Read More

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பாக்தாதியும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல் சுமேரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவலை ஈரானிய அரசாங்க செய்தி ஊடகம் மற்றும் அரச...
Read More

அரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து; தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடல்!

  அரச பெருந்தோட்ட நிறுவனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் ஆகியவற்றின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் அரச பொது நிறுவனங்கள் அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரிடையே இடம்பெற்றுள்ளது. மேற்படி நிறுவனங்களின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களில் நிலவும் ஊழியர் சேமலாப நிதி நிலுவைகள் செலுத்தாமை, மாதந்தோறும் உரிய தினத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமை, வீடமைப்புக்கான காணிகளை உரிய முறையில்...
Read More

கொக்கெய்ன் ஒரு தொகை சுங்க அதிகாரிகளால் மீட்பு!

பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கன்டர் ஒன்றிலிருந்து, கொக்கெய்ன் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப் பொருட்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

‘அடையாளம்’ சிவில் அமைப்பு மற்றும் ‘தாமரைக் குளம்’ பதிவர் குழு ஒன்றிணைந்து நடாத்தும் மகளிருக்கான வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான முன்பதிவு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த வருடம் நுவரெலியா மெராயா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் ‘மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணம்’ என்ற பெயரில் மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்த ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.  அத்துடன் வரிய பிரதேச பாடசாலைகளுக்கு  உதவி புரியவும் சமூக விழிப்புணர்வு...
Read More

அறிமுகப்படுத்தப்படும் மூன்று புதிய சட்டங்கள்!

இலங்கையில் புதிய மூன்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் பயங்கரவாதம் மீண்டும் தோற்றம் பெறுவதை கட்டுப்படுத்தவும், இச்சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படவுள்ளன பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி இதனை தெரிவித்துள்ளார் இதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு சட்டம், அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு தடுப்புச்சட்டம் மற்றும் புலனாய்வு சட்டம் என்பனவே அவையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் சாதாரண சட்டங்களை அடிப்படையாக கொண்டிருக்கும். அமைப்பு ரீதியான குற்றத்தடுப்பு சட்டம்,...
Read More

ஜோலோ அருகே துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது!

ஜோலோ – கனடா நாட்டவர் ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டதாக அபு சயாப் நேற்று அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், துண்டிக்கப்பட்ட தலை ஒன்று ஜோலோ நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தலை சான்செஸ் வீதி அருகே நேற்று இரவு 9 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. எனினும், அந்தத் தலை ராபர்ட் ஹாலின் தலை தானா என்பதை முழுமையான பரிசோதனைகளுக்குப் பின்னரே உறுதிப்படுத்தப்படும் என்றும் காவல்துறை...
Read More

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்!

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ் வண்டி சாரதிகளும் இந்த அனுமதிப்பத்திரத்தை பெறுவது கட்டாயமானது...
Read More

தனியார்துறை தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் இளைஞர்கள் முனைப்பு காட்டவேண்டும்! :ஸ்ரீதரன்

இன்றைய இளைஞர் யுவதிகள் அரசாங்கத்தின் தொழிற் துறையை மாத்திரம் நம்பியிருக்காது தனியார் துறை தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதிலும் முனைப்புக்காட்ட வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார். தனியார் தொழிற்பேட்டை ஒன்றில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக, இன்று (14.06.216) அட்டன் – டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர்....
Read More

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவிதுள்ளார். நேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என ஆர்.எம்.எஸ்.பண்டார மேலும் கூறியுள்ளார். தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளாக இனங்காணப்பட்ட இரத்தினபுரியின் குருவிட்ட, பேலியகொட மற்றும் எலபாத...
Read More
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum sakarya travesti Ataşehir escort Kadıköy escort Ankara escort Beylikdüzü escort Ankara escort ankara travesti