முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 22, 2016

கபாலி – 7 மொழிகளில் வெளிவரப்போகும் முதல் தமிழ்ப் படம்!

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, தினமும் ‘கபாலி’ பற்றிய செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த வார இறுதியில் தமிழகத்தின் தந்தி தொலைக்காட்சியில் பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தும்  ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘கபாலி’ படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு (படம்), கபாலி குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கபாலி 7 மொழிகளில் வெளியாகப் போகின்றது என்பதுதான். கபாலி...
Read More

கினபாலுவில் சூரிய ஒளி படும் போது மலையில் தெரியும் ‘முகம்’

கோத்தா கினபாலு – கினபாலுவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சிகரத்தில், சூரிய ஒளியின் போது, ‘முகம்’ ஒன்று தெரிவதாக அண்மையில் வெளியான புகைப்படம் ஒன்று மலையேற்ற வீரர்களையும், நட்பு ஊடகங்களில் இருப்பவர்களையும் திடுக்கிட வைத்துள்ளது. இது குறித்து கினபாலு பூங்காவின் நிர்வாகி யாசின் மிக்கி கூறுகையில், சில நேரங்களில் சூரிய ஒளி பரவும் போது, அந்த முகம் மிகத் தெளிவாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். “சூரியஒளி பரவிய பின்பு தான் அந்த முகம் தெளிவாகத் தெரியும்” என்று...
Read More

புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% ஆக அதிகரிப்பு!

புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதன்படி புகையிலையின் உற்பத்தி பொருட்களுக்கான வரி 90% அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும், அதிகரிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளுக்கான வரியை முழுமையாக நீக்குவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாகவும் இதன்போது சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் மஹிந்தானந்த!

தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமையால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே நட்டஈட்டை கோரியுள்ளார். பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே ஆகியோரிடமே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டிபென்டர் ரக வாகனத்தின் இலக்கத்தகடு போலியானது என்றும், அது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஆனந்த அலுத்கமகே ஆகியோர் நேற்று குற்றம் சுமத்தியிருந்தனர்....
Read More

மஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்காரா, முதல்தரப் போட்டிகளில் Central Province, Colombo District Cricket Association, Durham, Kandurata, Marylebone Cricket Club, Nondescripts Cricket Club மற்றும் Warwickshire ஆகிய அணிக்காக விளையாடினார். இந்நிலையில் முதல்தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 246...
Read More

பொகவந்தலாவ முகாமையாளா் விடுதியில் கொள்ளையில் ஈடுபட்டவா் கைது!

தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் கிழ் பொகவந்தலாவ மாணிக்ககல் அகழ்வுகளை மேற்கொள்ளும் இடத்தில் முகாமையாளராக பணிபுரியும் உத்தியோகத்தரின் விடுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பொகவந்தலாவ பொலிஸாா் இன்று காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனா். குறித்த முகாமையாளருக்கு பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள கல்பங்களா என்ற விடுதியில் வைத்தே இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யபட்டவரிடம் 35ஆயிரம் ருபா பெருமதியான தொலைகாட்சி ஒன்றும் 5ஆயிரம்...
Read More

ஆபத்தை எதிர்கொண்டுள்ள சிகிரியா குன்று!

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சிகிரிய மலைக் குன்று சர்வதேச அந்தஸ்தை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. உலக சொத்தாக யுனெஸ்கோவினால் சிகிரிய மலைக் குன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதி சுற்றுலா பயணிகளின் சொர்க்காபுரியாக மாறியுள்ளதுடன் பொருளாதார துறையில் வளர்ச்சியைடைந்தும் வருகிறது. அங்கு மனித செயற்பாடுகளின் காரணமாக உலக சொத்து பட்டியலில் இருந்து சிகிரியா நீக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் சிகிரியா பகுதிக்கு சொந்தமான இடைத்தடைப்பகுதியை எல்லையிடும் நடவடிக்கைகளை கடந்த ஒரு...
Read More

பிள்ளையானின் விளக்கமறில் மீண்டும் நீடிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா எதிர்வரும் 07ம் திகதிவரையில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை இன்று புதன்கிழமை பிறப்பித்தார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை...
Read More

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சுங்க கட்டளைச் சட்டத்திற்கு எதிர்ப்பு!

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள சுங்க கட்டளைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக, சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த சட்டத்தை திருத்தம் செய்ய எந்தவொரு தேவையும் இல்லை என, கூட்டமைப்பின் உப தலைவர் லால் வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார். சில தரப்பினரின் தேவைக்கு அமைய சுங்க கட்டளைச் சட்டத்தில் மாற்றத்தை மேற்கொள்ள தயாராகி வருவதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில், இன்று பகல் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், லால் வீரக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்

ஒரு கோடி பெறுமதிமிக்க போதைப்பொருளுடன் மூவர் கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேர், ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று அதிகாலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle