முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 22, 2016

விரைவில் இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை!

இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடமொன்றிற்கு 3 மில்லியன் கொள்திறன் டயர்களை உற்பத்தி செய்யும் நோக்கில் அமைக்கப்படவுள்ளது. முதலீட்டு சபையின் திட்டத்திற்கு அமைய ஹொரண, கோனபொல பிரதேசங்களில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி மற்றும் மீள் நிரப்பப்பட்ட இறப்பர் டயர்கள், குழாய் ஏற்றுமதிகளில் வருடமொன்றுக்கு 471 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெறுகின்றது. இது இலங்கையின் குழாய் ஏற்றுமதியில் 61.9 வீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது....
Read More

சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 286ஓட்டங்களைப் பெற்றது. அஞ்சலோ மேத்யூஸ் 73  ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பதிலளித்தாடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து286 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து சார்பில் 2 விக்கட்டுகளை வீழ்த்தி துடுப்பாட்டத்தில் 95ஓட்டங்களைப் பெற்ற க்றிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தலைமையில் சிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் இன்று அனுஷ்டிப்பு!

சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம் கடந்த 12ஆம் திகதி உலகம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த தினத்தையொட்டி இலங்கையில் இன்று விசேட வைபவம் நடைபெறவுள்ளது. “உற்பத்தி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி...
Read More

சீனியின் விலை உயர்வு!

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 118 முதல் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது. உலக சந்தையில் துரித கதியில் சீனியின் விலை உயர்வடைந்து செல்கின்றது. இந்தியாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வரட்சியினால் இவ்வாறு சீனி நிரம்பலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle