முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 24, 2016

புற்றுநோயாளர்களுக்கு வரையறையின்றி நிதியை செலவிட நடவடிக்கை! : ராஜித

புற்றுநோயாளர்களுக்கு வரையறையின்றி நிதியை செலவிட நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். புற்றுநோயாளர் ஒருவருக்கு இதுவரை அரசாங்கம் 15 இலட்சம் ரூபாய் நிதி செலவிட்டதாக, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், இதுபோன்று வரையறை விதிக்கப்பட்டுள்ளமையால், குறைந்த வருமானம் பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ள, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இந்த வரையறைகளை நீக்கி, நோயாளி உயிர்வாழும் வரை, அவருக்குத் தேவையான மருத்துவ...
Read More

அரசுடன்த இணைய தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டின் தேசிய மின்சாரத் தேவையை நிறைவேற்றி எதிர்வரும் பத்து வருடங்களில் நாட்டை மின்சக்தித் துறையில் தன்னிறைவு பெறச்செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். மின்சக்தித் துறையில் புதிய முதலீடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார். காற்று மூலமான மின்சாரக் கருத்திட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறு இதன்போது ஆலோசனை வழங்கிய...
Read More

கொட்டக்கலை நகரிலுள்ள ச.தொ.ச. வில் நிபந்தனை!

ஏனைய வர்த்தக நிலையங்களுடன் ஒப்பிடுகையில் பொருட்களின் விலைகள் குறைவாகவும் தரமாகவும் இருக்கும் என்று எண்ணி பொது மக்கள் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு செல்கின்றனர். கூட்டுறவு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இவ் வணிக நிறுவனம் பொதுவாக மக்களுக்கு சேவையையே வழங்கி வருகின்றன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொட்டக்கலை நகரிலுள்ள ச.தொ.ச வணிக அமைப்பானது வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரூபா 500 இற்கு மேல் பொருட்களை வாங்கினால் மாத்திரமே சீனி வாங்க...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle