முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 26, 2016

கண்டி கெப்பிடி பொலவில் ‘தங்கத் தாத்தா’ நினைவு தினம்!

தங்க தாத்தா என எல்லோராலும் அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவு நாள் நிகழ்வு இன்று கண்டி கெப்பிடி பொல அரங்கத்தில் இடம்பெற்றது. கண்டியை மையமாகக் கொண்டு இயங்கும் மலையக கலை கலாச்சார அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன் பிரதம அதிதியாக மத்திய மாகான் சல் உறுப்பினர் கெளரவ இரா. ராஜாராம் கலந்து கொண்டார். மலையகம் மற்றும் வட மாகாணத்தின் கலை கலாச்சரத்துறையில் சிறந்த சேவையாற்றியோர், சமூக சேவையில் தொன்டாற்றியுள்ளோர், சமய ரீதியாக சிப்பான சேவையை...
Read More

மது ஒழிப்பு விழிப்புணர்வு செய்திகளை வழங்கிய ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி கௌரவம்!

மது ஒழிப்பு தேசிய வேலைதிட்டத்தின் ஆறாவது நிகழ்ச்சிதிட்டம் நுவரெலியாவில் 26.06.3016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலையக பகுதிகளில் மது ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்தமைக்காக ஊடகவியலாளர் ரஞ்சித் ராஜபக்ஷ்வை கௌரவிக்கும் முகமாக அவருக்கு சான்றிதழ் வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவித்தார். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

டயகம- தலவாக்கலை பஸ் சேவை மாலை 4.30க்கு நிறுத்தம் மக்கள் விசனம்!

டயகம அக்கரபத்தனை பிரதேசத்தில் மாலை நேரத்தில் பஸ் சேவை இன்மையால் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். டயகம நகரத்தில் இருந்து மாலை 4.30 மணியளவில் இருதி பஸ் தலவாக்கலை செல்கின்றது. அதன் பின்னர் இப்பாதையில் தனியார் அல்லது அரச பஸ்சேவை இடம்பெறுவதில்லை இதன் காரணமாக வெளி பகுதியில் இருந்து இப்பகுதியில் தொழில் செய்யும் அதிகமானவர்கள் தொழிலை முடித்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பஸ் சேவை இல்லாத...
Read More

சி.வி வேலுப்பிள்ளையின் மைத்துனர் பிரபல பத்திரிகையாளர் சி.எஸ். காந்தி காலமானார்!

மலையக இலக்கிய வாதியும் மூத்த ஊடகவியலாளருமான சி.எஸ். காந்தி இன்று காலை காலமானார். சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்தநிலைலேயே உயிரிழந்துள்ளார். பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த காந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். எனினும், வறுமை காரணமாக இவரால் ஒரு கவிதைப் புத்தகத்தைகூட நூலாக வெளியிடமுடியாமல்போனது கவலைக்குரிய விடயமாகும். மலையக இலக்கியவாதியான சி.வி. வேலுபிள்ளையின் மைத்துனர் காந்தி, வீரகேசரி, சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இவரின்...
Read More
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle