முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

June 27, 2016

விபத்தில் சிக்கிய மூன்று பேரை மீட்ட ஊவா முதலமைச்சர்!

இன்று தனமல்வில போதாகம பிரதேசத்தில் பாரிய விபத்தில் சிக்கிய மூவரை உடனடியாக காப்பாற்றி அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தார் ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க. தனமல்வில போதாகம பிரதேசத்தில் இன்று லொரி ஒன்று வான் ஒன்றுடன் மோதியதால் வானில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்படும் போது அந்த வழியில் வேறு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளார். முதலமைச்சரின் பாதுகாவலர்கள் விபத்துக்குள்ளான வானின்...
Read More

ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஓய்வு!

ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். 13 வயதிலிருந்தே ஆர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் விளையாடி வருகிறார். மெஸ்ஸி இதுவரை 6 லா லிகா பட்டங்கள், 3 சம்பியன் லீக் பட்டங்கள், 2 உலகக்கிண்ண கிளப் ஆட்டங்களில் அணியுடன் வெற்றி என பல பெருமைகளை சேர்த்தவர். பல்வேறு விருதுகள், சாதனைகள்...
Read More

இலங்கை – உக்ரேனுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும் உக்ரேனுக்குமிடையில் நீதிக்கான ஒத்துழைப்பு துறையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் பவ்லோ கிளிம்கினுக்கும் கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்ற உரையாடலை தொடர்ந்தே குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி, சிறை கைதிகள் பரிமாற்றம், குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பு ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் பவ்லோ கிளிம்கினின் விசேட அழைப்பின் பேரிலேயே நாட்டின் வெளிவிகார அமைச்சர்...
Read More

சரத் பொன்சேகா ஐதேகவில் இணைகிறார்!

முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் வியாழக்கிழமையன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெறவுள்ளார். இந்நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியாவுடனான புதிய உடன்படிக்கைக்கு தயாராகிறது இலங்கை! : பிரதமர்

பிரித்தானியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ள நிலையில், இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறு ஏற்படவுள்ள பாதிப்புகளில் இருந்தும் சவால்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றித்தின்...
Read More

மத்திய வங்கியின் ஆளுநராக இரானை நியமிக்க வாய்ப்புக்கள் அதிகம்!

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் மீண்டும் நியமிக்கப்படாவிட்டால், அடுத்த ஆளுநராக பிரதியமைச்சர் இரான் விக்கிரமரட்ன நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே மத்திய வங்கியின் உதவி சிரேஸ்ட ஆளுநர் சமரஸ்ரீயின் பெயரும் இந்த பதவிக்காக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இரான் விக்கிரமரட்னவை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானிப்பாராக இருந்தால், இரான் விக்கிரமரட்ன, பிரதியமைச்சர் பதவியை துறப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இரான் விக்கிரமரட்ன ஐக்கிய தேசியக்கட்சியின் மொரட்டுவை பிரதேச அமைப்பாளர் என்பதுடன் அவர் அரசியலுக்கு வரும்...
Read More

உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை இரு வருடங்களுக்கு நீடிக்கும்! : மத்திய வங்கி

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற எடுத்த தீர்மானம் குறித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது. இந்தக் குறித்த காலப்பகுதியில் இலங்கையும் நெருக்குதல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை குறித்து மத்திய வங்கி, பிரதமருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு பிரித்தானியாவிற்கு இன்னமும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என...
Read More

உதய கம்மன்பில விவகாரம் : இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முறைகேடு தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரின் உதவியை பெற்றுக்கொள்ள விசாரணையாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியர் ஒருவரின் வங்கிப்பங்கு பத்திரங்களை போலியான முறையில் கைமாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உதய கம்மன்பில மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது சாட்சிகளாக கையொப்பமிட்ட இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் வாக்குமூலங்களை பெறுவதற்காகவே சர்வதேச காவல்துறையினரின் உதவி கோரப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படும் சாத்தியம்!

சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லை இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. முன்னதாக, குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லை கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. இந்நிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை...
Read More

கடிதத்தை நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பவும்! : ஞானசார தேரர்

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது...
Read More
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort Mobil Porno Ataşehir escort Kadıköy escort Kadıköy escort Ataşehir escort Ankara escort Ankara escort Beylikdüzü escort Beylikdüzü escort Ankara escort Ankara escort ankara travesti ankara escort ankara escort porn Pendik escort Pendik escort gaziantep travesti bahçeşehir escort bahçeşehir escort Sincan escort Beylikdüzü escort Ataşehir escort Sincan escort Beylikdüzü escort Ataşehir escort cebeci travesti izmir escort izmir escort izmir escort izmir escort esenyurt escort şişli escort beylikdüzü escort şirinevler escort sincan escort eryaman escort esat escort buca escort travesti porno izle travesti porno izle betboo