முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 15, 2016

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்!

பெறுமதிசேர் ‘வற்’ வரி அதிகரிப்புக்கு எதிராக, கொழும்பு – புறக்கோட்டை வியாபாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால், புறக்கோட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் தற்போது, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நீஸ் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

கெய்ரோ – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் நட்பு ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். “பிரான்சின் நீசில் கொல்லப்பட்ட பிரஞ்சு சிலுவைப் போராளிகள் மற்றும் பாவப்பட்ட இஸ்லாமல்லாதவர்ககளின் எண்ணிக்கை 62-ஐத்...
Read More

பிரான்ஸ் திருவிழாவில் வாகனம் மக்களை மோதி 73 பேர் பலி!

நீஸ் – நேற்று வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேர் பலி. இது ஒரு பயங்கரவாதச் செயல் என வர்ணிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் உடனடியாக பிரான்ஸ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வாகனத்தைச் செலுத்தியவன் ஒருவன் மட்டும்தான் என்றும் அவன்...
Read More
error: Content is protected !!