முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 24, 2016

போதை ஒழிப்பு நடவடிக்கையில் புதிய நடைமுறை! : ஜனாதிபதி

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘போதைக்கு முற்றுப்புள்ளி’ எனும் திட்டத்தை, செயற்பாட்டுத் திட்டம் ஒன்றின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இலங்கை மது ஒழிப்பு சபையின் 104ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து தெரிவிக்கையில், ”அண்மையில் நான் பாடசாலை ஒன்றிற்கு சென்றிருந்தபோது, இலங்கையில் சிகரட் மற்றும் மதுபானத்திற்கு வழங்கப்படும் அனுமதி பத்திரத்தை இரத்து...
Read More

தோட்டத் தொழிலாளர்கள் கோருவது நிலையான சம்பள அதிகரிப்பையே! : கணபதி கனகராஜ்

இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட போவதாக சொல்லப்படுகின்ற வேலைசெய்த நாட்களுக்கு நூறு ரூபா இடைக்கால நிவாரணத்துக்காக அல்லாமல் நிலையான சம்பள அதிகரிப்பையே தோட்டத்தொழிலாளர்கள் கோருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் பத்தனை பிரதேசத்தில் நடைபெற்ற தொழிலாளர் சந்திப்புக்களின் போது தெரிவித்தார். கடந்த ஒன்றரை வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட கம்பனிகளுடன் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பல சுற்று போச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்....
Read More

மூனிக் தாக்குதல் – ஐஎஸ் தொடர்பில்லை!

மூனிக் – நேற்று பேரங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றும், அந்த சம்பவத்தை தனி ஒருவன் சொந்த மனக் கோளாறினால் நடத்திய தாக்குதல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாண்டான். அந்தத் தாக்குதல்காரன் பேசியதாக ஜெர்மன் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று வெளியிட்ட காணொளியில் அவன் மனநோய்க்காக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவன் எனக் கூறியுள்ளான். “நான்...
Read More

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தாக்குதல் ; 80 ஆக உயர்ந்தது உயிர்ப்பலி!

காபூல் – நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடையே நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 231க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏறத்தாழ 10,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் இரண்டு தற்கொலைத் தாக்குதல்காரர்கள் தங்களின் உடைகளில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் ஆப்கானிஸ்தானின் பூர்வீக மக்களான ஹசாராஸ் எனப்படுபவர்களாவர். இவர்களில்...
Read More
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum