இலங்கை ஜனாதிபதி விவேகமுள்ள ஒரு தலைவர் – கனடா வெளியுறவு அமைச்சர் !

Govinthan- July 29, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விவேகமுள்ள தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane ... Read More

குடிபோதையில் குழப்பம் ஏற்படுத்திய தொழிற்சங்க ஆதரவாளர்கள் டயகமவில் கைது!

Govinthan- July 29, 2016

டயகம பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் விஜயம் செய்தபோது அவரது வருகையால் மகிழ்ச்சிகொண்ட சில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குடிபோதையில் அமைச்சர் திகாம்பரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் ... Read More

புஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்!

Govinthan- July 29, 2016

பெண்ணொருவரால் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று புஸ்ஸலாவ இரட்டப்பாதை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது அதில் பயணித்த குழந்தையும் பெண்ணும் காயங்களுடன் தப்பினர் இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி ... Read More

சபாநாயகர் கருவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Govinthan- July 29, 2016

சபாநாயகர் கருஜயசூரியவின் அலுவலகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையால் தமது அமைப்புக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய வியாபார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான கடிதம் ... Read More

இந்தோனிசியா மரண தண்டனை: வாழ்வா? சாவா? போராட்டத்தில் இந்தியர்!

Govinthan- July 29, 2016

புதுடெல்லி – இந்தோனிசியாவில் போதைப் பொருள் வழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10 பேரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் சிங்கும் ஒருவர். இந்தோனிசியாவின் ... Read More

பிரதமர் மோடி உயிருக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை கடும் எச்சரிக்கை!

Govinthan- July 29, 2016

புதுடெல்லி – தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்து வருவதால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அவருக்குக் குறி வைத்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் வரும் ... Read More

சம்பள உயர்வு இல்லாத நிறுவனங்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு வருகிறது!

Govinthan- July 29, 2016

அரசாங்கத்தினால், தனியார் ஊழியர்களுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் சம்பள உயர்வை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, தொழிற்சங்க ஆணையாளர் நாயகத்துக்குக் ... Read More

மெய்வல்லுனர் போட்டியில் அக்கரபத்தனை பிரதேசத்திற்கு வெங்கல பதக்கம்!

Govinthan- July 29, 2016

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் எற்பாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி கண்டி போகம்புர சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தினை சேர்ந்த இராமகிருஸ்ணன் சந்திரமோகன் 35 வயதிற்கும் ... Read More

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு!

Govinthan- July 29, 2016

மஹிந்த ஆதரவு அணியினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு நோக்கிய பாத யாத்திரை கேகாலை நகரை தாண்டும் போது ஒரு வழிப்பாதையை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என கேகாலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை பொலிஸார் சற்று முன்னர் ... Read More

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இரண்டாம் நாள் இன்று!

Govinthan- July 29, 2016

மஹிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்றாகும். நேற்றைய தினம் அவர்கள் பேராதெனியவில் இருந்து மாவனெல்ல – கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றிருந்தனர். மேலும், அவர்கள் எதிர்வரும் ஒகஸ்ட் ... Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!