முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 29, 2016

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் – இந்திய பிரதமர்

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. குறித்த இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். என...
Read More

விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு!

தனது மனைவியின் சொத்துக்கள் எப்படிப் பெறப்பட்டது? என்பதை வெளிப்படுத்துமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நீக்கிவிடுமாறு வேண்டி முன்னாள் வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவங்சவினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ரீட் மனு நேற்று(28) நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளது.

தேயிலைச் செடிகளை தெய்வமாக ஏற்று வழிப்பட்ட காலம் அழிந்து வருவது வேதனை! ; க.சுப்பிரமணியம்

தேயிலைச் செடிகளை எமது தொழிலாளர்கள் தெய்வமாக ஏற்று வழிப்பட்ட காலம் சிறிது சிறிதாக அழிந்து வருவது வேதனையளிக்கின்றது என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் க.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எமது சமூகத்தவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் கூட பாசத்தை வெளிக்காட்டுவதிலும் விசுவாசத்தை காப்பாற்றிக்கொள்வதிலும் ஒருபோதுமே பின்தங்கியவர்கள் அல்ல. இதன்காரணமாகவே தமக்கு உணவு அளித்த தேயிலையை தெய்வமாகவே வழிப்பட்டார்கள். கவ்வாத்து...
Read More
error: Content is protected !!