முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 12, 2017

மலையக மக்களுக்கு பத்தாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும்; மோடி உறுதி!

மலையக மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்தியா அனைத்து பங்களிப்புகளையும் வழங்கும் என பல்லாயிரகணக்கான மக்கள் மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் இந்திய அரசின் நிதியுதவியுடன் மலையகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்காயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என றும் பாரத பிரதமர் உறுதியளித்தார் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களை போன்றே எதிர்காலத்திலும் இலங்கையுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும்...
Read More
error: Content is protected !!