முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

May 16, 2017

விருந்தோம்பலுக்கு உதாரணமான கொக்கு..! நட்பை உணர்த்தும் கதை…

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்னும் குறளில் பிறப்பால் அனைத்து உயிர்களும் சமமானவையே என்பதை வள்ளுவர் நமக்குத் தெளிவாக விளக்குகிறார். மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்களின் குணங்களே அவர்கள் நல்லவரா? தீயவரா என்பதைத் தீர்மானிக்கின்றன. மகாபாரதம், சாந்தி பருவத்தில் ஓர் அழகிய கதை இருக்கிறது. அந்தக்கதையை விரிவாகப் பார்ப்போம்.கொக்கு கௌதமன்! உயர்ந்த குலத்தில் பிறந்தவன். அவனது தந்தையோ சகல கலைகளையும் அறிந்த பண்டிதர். ஆனால். அவரது பிள்ளையான, இவனோ தீய...
Read More

கந்தப்பளையில் தோட்ட சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு; மூன்று காமுகர்கள் கைது!

கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியொருவர் அதே தோட்டத்தை சேர்ந்த இளைஞர்களால் கடத்திச்செல்லப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவு மேற்கொண்ட சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி கந்தப்பளை நகரில் திருவிழா ரத பவனியை பார்வையிட சென்றபோதே மேற்படி சிறுமி முச்சக்கரவண்டியில் கடத்திச்செல்லப்பட்டு கொங்கொடிய காட்டுப்பகுதியில் வைத்து மூன்று இளைஞர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி மயக்கமடைந்த நிலையில் சந்தேகநபர்கள் அவர் மீது...
Read More

கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை” அமைச்சர் மனோ கணேசன் ஆவேசம்!

பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளார். இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துக்கொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30வது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் இவற்றுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து, சிங்கள மக்களை...
Read More
error: Content is protected !!