முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

July 20, 2017

மஸ்கெலியாவில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனின் உருக்கமான மடல்!

மலையகத்தில் மாற்றம் வேண்டும் அங்கு வாழும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் எம்மில் எவருக்கும் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை, புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் எமது வாழ்வில் ஒரு புதுயுகம் பிறக்கும் என புது தெம்பு பிறந்தது, அதே போல மலையகத்தில் நீண்ட காலமாக கோலோச்சி வந்த அரசியல் தலைமையும் வீழ்ந்தது, அங்கு தேனும் பாலும் வழிந்தோடும் என்ற கனவு தொடர்ந்தது, ஆனால் இன்று அதற்கு மாறான ஒரு சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர் வாழ்வு அமைந்து...
Read More

மலையக இளைஞர் முன்னணியில் இணைய பிற இளைஞர் அமைப்புகளுக்கு அழைப்பு!

மலையக மக்கள் முன்னணி,மலையக இளைஞர் முன்னணியில் இணைந்துக்கொள்ள வேண்டும் என்ற பிற அமைப்புக்களின் இளைஞர் உறுப்பினர்களுக்கு மலையக இளைஞர் முன்னணயின் செயலாளர் என்ற ரீதியில் அவர்களை வரவேற்க மலையக இளைஞர் முன்னணியும் மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடமும் தயாராக இருக்கின்றது என அதன் இளைஞர் அணியின் செயலாளர் தாளமுத்து சுதாகரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் பிற கட்சிகளை விமர்சித்துக்கொண்டு தலைமைக்கு தூபம் போடும் வெறும் ,இளைஞர்...
Read More
error: Content is protected !!