முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 1, 2017

மதிய உணவுப்பொதி பத்து ரூபாவால் அதிகரிப்பு!

உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பொலிதீன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதை அடுத்து இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். லஞ்ச் சீட்” பயன்படுத்தி பொதி செய்து வழங்கப்படும் உணவுகளில் விலை அதிகரிப்பு சம்பந்தமாக நாளைய தினம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டன் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் விடுதியை ஆக்கிரமித்தது வெள்ளம்!

மலைகத்தில் தொடரும் கடும் மழை அட்டன் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம் மற்றும் பொலிஸ் விடுதி உட்பட நீரில் மூழ்கி காணப்படுகிறது. நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

பத்தனை தற்காலிக பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; மீட்கப்பட்ட தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு!

நுவரெலியா மாவட்டத்தின் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரஜா தற்காலிக காவல் நிலையத்தின் நிறைவு விழா 01.09.2017 நடைபெற்றது. நிகழ்வில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன தங்க சங்கிலியை மீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது திம்புள்ள பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி சுபசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரஜா பொலிஸ் அங்கத்தவர்கள் பொலிஸ் அதிகாரிகள் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர் ஒரு மாத நிறைவின் போது கடந்தஜனவரி 15 ம் திகதி காணாமல் போன1 லட்சம் ருபா பெருமதியான தங்க...
Read More

மலையகத்தில் கடும் மழை; நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்! (photos)

மலையக பகுதிகளில் பெய்துவரும் அடைமழை காரணமாக மலையக பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது, நாவலப்பிட்டி நகர் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை; பல்வேறு தொழில் துறைகளும் பெரிதும் பாதிப்பு!

01.09.2017 காலை முதல் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிளும் அதிக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது தேயிலை மலைகளில் தொழில் புரியும் தொழிலாளரர்களும் அட்டன் தலவாக்கலை நுவரெலியா நரரங்களிலும் வர்த்தக நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மேலும் நரங்களின் பிரதான வீதிகளிலும் குறுக்கு பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்மையினால் பாதசாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வாகண சாரதிகள் அவதானதுடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

மலையக மக்களின் விடிவுக்கும், விமோசனத்திற்கும் தெற்காசியாவரை குரல் கொடுத்தவர் அமரர் சௌ. தொண்டமான்!

இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் இன்றும் அன்றும் என்றும் பேசப்படுகின்ற, போற்றப்படுகின்ற எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், சட்டதரணியுமான கா.மாரிமுத்து புது டில்லியில் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தெற்கு ஆசியா தொழிற்சங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104வது ஜனன தினத்தை முன்னிட்டு அங்கு சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களுக்காகவே தனது...
Read More
error: Content is protected !!
lida bakırköy escort ataköy escort porno izle izmir escort avcılar escort beylikdüzü escort ataköy escort avcılar escort bursa escort denizli escort bahis forum