முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 15, 2017

மஸ்கெலியாவில் மினி சூறாவளி ஐந்து வீடுகள் சேதம்!

மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேற்படி பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது

இறந்த நிலையில் சிசுவின் உடலை கவ்விச்சென்ற நாய்; நுவரெலியாவில் கொடூரம்!

நுவரெலியா சினிசிட்டா மைதானத்துக்கு அருகில் சிசுவை கவ்விச்சென்ற நாய் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் சிசுவின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாய் ஒன்று சிசுவை கவிக்கொண்டு செல்லும் பொழுது, முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அதனை கண்டுள்ளார். இதன்பின்னர், நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சிசு யாருடையது என இதுவரை அடையாளம் கண்டறியப்படவில்லை. பிரேத பரிசோதனைக்காக சிசுவின்...
Read More

தேசிய தமிழ் மொழித்தினம் இரண்டாம் அமர்வு யாழ் இந்துக்கல்லூரியில்!

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்;தில் (14) இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது முதலாம் அமர்வு இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்திலும் இரண்டாம் அமர்வு மைதானாத்தில் விஷேடமாக அமைக்கபட்ட கலையரங்கில் நடைபெற்றது. முதலாம் அமர்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது தேசிய தமிழ் மொழித்தின போட்டிகளில் வெற்றி பெற்ற...
Read More

மலையகத்தில் பெய்துவரும் அடைமழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின!

13 ம் திகதி அன்று முதல் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இன்று மாலை வேளையில் பெய்த கடும் மழையினால் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட டொரிங்டன் தோட்ட பகுதியில் உள்ள ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் விவசாய காணிகள் நீரினால் மூழ்கியதுடன் விவசாய காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரகறிவகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் பல சிரமங்களை இன்றைய தினம் எதிர்நோக்கிய தாக தொழிலாளகள் தெரிவிக்கின்றனர்....
Read More

பசறையில் 48 வீடுகள் மக்களுக்கு கையளிப்பு!

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 48 தனிவீடுகள் பசறை கோணகலை தோட்ட மக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கும் நிகழ்வூ தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் மற்றும் பதுளை மாவட்ட இனைப்பாளர் ராஜமணிக்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம்இ பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மற்றும் பொருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...
Read More

மலையகத்தில் தேயிலை வேர்கள்” எனும் புதிய அமைப்பு உதயம்!

மலையகத்தின் மறுமலர்ச்சிக்காகவும், மலையக மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது “TEA ROOTS” எனும் தேயிலை வேர்கள் எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு தனது முதலாவது கூட்டத்தை புஸ்ஸல்லாவையிலுள்ள யுனிக் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது, இதில் மலையகத்தில் உள்ள பல்வேறு பட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர், குறிப்பாக ஹட்டன்,நுவரெலியா,நாவலபிட்டி, பத்தனை, செல்வகந்தை, மற்றும் புஸ்ஸல்லாவை மக்கள் கலந்துகொண்டனர். மலையக மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும். இதன்...
Read More
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle