முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

October 21, 2017

டன்பார் தோட்டத்துக்குக் குடிநீர்த்திட்டம் வழங்க நடவடிக்கை!!

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப அட்டன் , டிக்கோயா நகரங்களை அண்டிய தோட்டங்களில் குறுகிய காலத்துக்குள் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டனில் மண்சரிவினால் வீடொன்று சேதம்- நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஸ்ரீதரன் நடவடிக்கை!!

அட்டன் டன்பார் தோட்டத்தில் மண்சரிவினால் வீடொன்று பகுதியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளது. அட்டன் – பனமூர் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையின் டன்பார் தோட்ட கோவிலுக்கு அருகிலுள்ள வீடொன்றே இந்த மண்சரிவினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்திய வம்சாவளி மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்! யாழ் இந்திய துணை தூதுவா்

இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடை கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

நிறுத்தி வைத்த லொறிக்கு தீ வைத்த மர்மநபர்கள்! வெலிமடையில் சம்பவம்

வெலிமடை திமுத்துகம பகுதியில் வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி வைத்திருந்த லொறி ஒன்று தீயினால் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் முதலாவது இலவச விஞ்ஞான கருத்தரங்கு!

மலையகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இலவச விஞ்ஞான கருத்தரங்குகளின் முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 26.10.2017 வியாழக்கிழமை அன்று டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து வெளிநாடு சென்ற பெண் மாயம்! 7 வருடங்களாக தேடும் பெற்றோர்!!

தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த பெண் ஒருவர் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக எவ்வித தகவல்களும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்களின் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசத்தில் உள்ள ஏனைய மாணவர்களின் கல்வி தரத்தினை அதிகரிக்கும் பொருட்டு பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே புஸ்பராஜ் ஏற்பாட்டில் கிரன்லி பாடசாலை அதிபர் கே. பாலகிருஸ்ணன் தலைமையில் 20.10.2017 அன்று அப்பியாச புத்தகங்கள் முதியோர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேடை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்!!

நல்லத்தண்ணி சிவனொளிபாதமலையில் சரிந்த குப்பை மேட்டை அகற்றும் பணியில் 21.10.2017 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலே 18.10.2017 மதியம் குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையினால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் நடை பாதை சுமார் 15 மீட்டர் தூரம் வரை தடைப்பட்டது. பருவகாலத்தில் மலையுச்சிக்கு செல்லும் பாத யாத்திரிகளினால் எரியப்பட்ட பிளார்ஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த...
Read More
error: Content is protected !!